அங்கும் இங்கும் உன் செல்லச் சிமிட்டலில் கொஞ்சமாய் சிக்கித் தவிக்க நினைக்கையில் உன்னிதழது கட்டியென்னை முத்தமிடு என்கிறது Hey #poemsporn #poemsofinstagram #tamilpoem #tamilkavithai