Nojoto: Largest Storytelling Platform

எங்கேயும் இருப்பதில்லை சிவப்பு சமிக்கைகள் மஞ்சள் ம

எங்கேயும் இருப்பதில்லை
சிவப்பு சமிக்கைகள்
மஞ்சள் மட்டுமே உண்டு
மெதுவாய் கடந்திட
நிற்க அவசியமில்லை
வேகம் குறைத்தால் போதும் இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#வாழ்க்கை 
#அவரவர்_வாழ்க்கை
#இக்கால_புலவர்கள்_குழு
எங்கேயும் இருப்பதில்லை
சிவப்பு சமிக்கைகள்
மஞ்சள் மட்டுமே உண்டு
மெதுவாய் கடந்திட
நிற்க அவசியமில்லை
வேகம் குறைத்தால் போதும் இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#வாழ்க்கை 
#அவரவர்_வாழ்க்கை
#இக்கால_புலவர்கள்_குழு