Nojoto: Largest Storytelling Platform

வீண் என வீசும் சிறு வித்தும் விசாலமான விருட்சம்

வீண் என வீசும்
சிறு வித்தும்
விசாலமான 
விருட்சம் 
ஆகும் 
எனில்
முடியும் என நீ 
முன்னெடுக்கும்
சிறு முயற்சியும்
பெரும் 
வெற்றியை 
தர
காத்திருக்கலாம்...
©koottathil_oruththi #tamil#tamilquotes#tamilpoetry#tamillove#tamilpoetry#tamilwriters#kavithai#kavithaigal