Nojoto: Largest Storytelling Platform

செவிக்கு உணவில்லாத பொழுது வயிற்றுக்கு என்றார் முன்

செவிக்கு உணவில்லாத பொழுது வயிற்றுக்கு என்றார் முன்னோர், ஆனால் மருந்துக்கு முன் மருந்து பின் என்கிறார் இன்றைய பெற்றோர் . நாளைய தலைமுறை சொல்லும் உணவென்றால் என்ன வெறும் மருந்துகள் மட்டும்தான் என்று. #yqpowrimo18 #yqbaba #உணவு