புகுந்த வீடா ? பிறந்த வீடா ? என்று கேள்வி எழும் போதெல்லாம் ; பிறந்த வீட்டிற்கு உள்ளதையும் ; புகுந்த வீட்டிற்கு உடல் உழைப்பையும் ; அடகு வைத்து நகர்கிறாள் ... ! #yqkanmani #yqkanmani_yqtamil #நிலா #அவள் #மனைவி