Nojoto: Largest Storytelling Platform

நிலவொளியில் அவள் மின்னி வர.. வியந்து பார்த்தவனாய்

நிலவொளியில் அவள்
மின்னி வர..
வியந்து பார்த்தவனாய்
இத்தனை அழகா என்றேன்
புரியாதது போல்
அண்ணாந்து நிலவை
பார்க்கிறாள்  நட்பூக்கள் மொழி  #நட்பூக்கள்_மொழி 

#npfreestyle160322 #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி
நிலவொளியில் அவள்
மின்னி வர..
வியந்து பார்த்தவனாய்
இத்தனை அழகா என்றேன்
புரியாதது போல்
அண்ணாந்து நிலவை
பார்க்கிறாள்  நட்பூக்கள் மொழி  #நட்பூக்கள்_மொழி 

#npfreestyle160322 #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி
kalaiselvi3601

Kalai Selvi

New Creator