இரவு நேர கவிதைகள் என்று, சிந்தை முழுதும் காதல் காட்சி... அவள் மட்டும் போதும் என்று, எண்ணம் தோன்றி மறையாது இருக்க... கவிதை கதைகள் பாடல் என்று, காதல் சொல்லி இரவே முழுதாய்... என்னை ஆளும் பெண்ணே என்று, தினமும் உறவாய் இரவில் வருவாள்.. ❤️❤️❤️ கனவு பெண் கனவு காதல் கனவு கவிதை #yqkanmani #yqtamil #காதல் #இரவு_கவிதை #கனவு #பெண் #அழகு #midnightquotes