*கயிறால் கட்டி வைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் நன்றியுள்ள நாயை. *கயிறால் கட்டி வைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது மனிதனின் மனதை. டாக்டர். கரூர். அ. செல்வராஜ். நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #npmemes110 #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி