Nojoto: Largest Storytelling Platform

என் வலியில் உன் வலி என்ன... என் சந்தோசத்தில் உன் ச

என் வலியில் உன் வலி என்ன...
என் சந்தோசத்தில் உன் சந்தோசம் என்ன...
என் துன்பத்தில் உன் துன்பம் என்ன...
என் இறப்பில் உன் துன்பம் என்ன...
என்னால் உனக்கு ஏற்படும் நன்மை என்ன...
நீ யார் என் மதமா இனமா...
சொந்தமா பாந்தமா உடலா உயிரா உணர்வா...
சுயநலம் இல்ல தாய்யா தந்தையா...
என் கூட பிறந்த  உடன் பிறப்பா...
இரத்தம் கொண்டு மறுக்கும் உறவா நீ...
பிரச்சனையில் துணை நிற்கும் நண்பன் நீ..

இப்படிக்கு,
உங்கள் நண்பன்,
விஜயன் #yen #நண்பன்
என் வலியில் உன் வலி என்ன...
என் சந்தோசத்தில் உன் சந்தோசம் என்ன...
என் துன்பத்தில் உன் துன்பம் என்ன...
என் இறப்பில் உன் துன்பம் என்ன...
என்னால் உனக்கு ஏற்படும் நன்மை என்ன...
நீ யார் என் மதமா இனமா...
சொந்தமா பாந்தமா உடலா உயிரா உணர்வா...
சுயநலம் இல்ல தாய்யா தந்தையா...
என் கூட பிறந்த  உடன் பிறப்பா...
இரத்தம் கொண்டு மறுக்கும் உறவா நீ...
பிரச்சனையில் துணை நிற்கும் நண்பன் நீ..

இப்படிக்கு,
உங்கள் நண்பன்,
விஜயன் #yen #நண்பன்