Nojoto: Largest Storytelling Platform

மோகம் !!! தேகச் சுடரின் காந்த அலைகள், காதல் சுகத்

மோகம் !!!

தேகச் சுடரின் காந்த அலைகள்,
காதல் சுகத்தை கான துடிக்க.
விழிகள் தீயாய் பற்றிக்கொள்ள,
கட்டி அணைத்து ராகம் பாடி.
விரல்கள் சீண்டி காயம் செய்ய,
முத்தச் சத்தம் மோகம் பெற்று.
வேகம் பிடித்த மேனி ரெண்டும்,
உச்ச நிலையில் தாகம் தணிந்து.
வெப்பம் தனிய முத்தம் கொடுத்து,
கொஞ்சும் கண்களை கண்டு ரசித்து.
கட்டிக் கொண்டு காதல் சொல்லி,
இன்னும் செய்வோம் இனிதாய் நாளை....

#காதல்_அழகு
#மோக_வடிவு
#இயற்கை_இனிது Can't Separate Love and Sex
 #sexualpleasure #kiss #kissing #yqkanmani #yqdidi 
#tamilquotes #tamilkavithai
மோகம் !!!

தேகச் சுடரின் காந்த அலைகள்,
காதல் சுகத்தை கான துடிக்க.
விழிகள் தீயாய் பற்றிக்கொள்ள,
கட்டி அணைத்து ராகம் பாடி.
விரல்கள் சீண்டி காயம் செய்ய,
முத்தச் சத்தம் மோகம் பெற்று.
வேகம் பிடித்த மேனி ரெண்டும்,
உச்ச நிலையில் தாகம் தணிந்து.
வெப்பம் தனிய முத்தம் கொடுத்து,
கொஞ்சும் கண்களை கண்டு ரசித்து.
கட்டிக் கொண்டு காதல் சொல்லி,
இன்னும் செய்வோம் இனிதாய் நாளை....

#காதல்_அழகு
#மோக_வடிவு
#இயற்கை_இனிது Can't Separate Love and Sex
 #sexualpleasure #kiss #kissing #yqkanmani #yqdidi 
#tamilquotes #tamilkavithai