கூட்டத்தில் நான் கலந்திருக்க என்னைத் தேடும் அவளின் கண்களின் தவிப்பை மறைந்து நின்று பார்ப்பது எவ்வளவு அழகு... காதலில் தவிப்பும் ஒரு சுகம்... #yqquotes #yqtamilquote #javee