யாரோ அன்பின் இரவலாம்..? எந்த பாலினம் ஒரு வேளை பெண்ணா இல்லை ஆணா..? மரபு எழுதும் பழக்கம் இருக்கிறது அவ்வவ்போது நம்மை குழப்பும் பழக்கமும் இருக்கிறது..! அன்பின் முயற்சிக்காக இந்த இரவலை நேரம் வாங்கி படிக்கலாம்...! இன்னும் சிலரோ ஒருவேளை இவன் தான் கண்மணியோ என்றும் சிந்திக்கலாம்... இதற்கு விடை கண்மணி தரட்டும் "ஊருக்குள்ள இப்படித்தான் நான் சொல்லிக்கிட்டு திரியல கண்மணி" விடைச்சொல்லிவிடு கண்மணி இவர்கள் தொல்லை தாங்கலை Day 7 வணக்கம் தோழமைகளே! இன்று ஏழாவது நாள் சேலஞ்ச். இன்றைய தலைப்பு: