வெள்ளி ஆடையினில் நீ வெண்பஞ்சு மேகமோ அள்ளி அணைக்கையில் நீ மென்பஞ்சு தேகமோ தள்ளியேன் நிற்கின்றாய் உன் இடை வளைக்கக் காத்திருக்க பள்ளியறை வாராயோ உன் இதழிரண்டில் தேன் சுவைக்க! Hello Resties! ❤️ Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 Don't forget to check out our pinned post🥳 #rzpicprompt2009 #yqrestzone #restzone #collabwithrestzone #yqrz #yqbaba #YourQuoteAndMine Collaborating with Rest Zone