Nojoto: Largest Storytelling Platform

பகுத்தறிவு என்பர் பெண்ணியம் என்பர் பிரிவினை தவிர்

பகுத்தறிவு என்பர்
பெண்ணியம் என்பர்

பிரிவினை தவிர்த்து
சமத்துவம் என்பர் 

வேற்றுமை இல்லை
ஒற்றுமை என்று

கடைசியில் நின்று
நமச்சிவாய என்பர் எல்லாமே பேசுவானுங்க
கடைசியா சம்போ மஹாதேவானு சொல்லி விபூதி வாங்க போயிடுவானுங்க 

#politics #religion #atheism #casteism
பகுத்தறிவு என்பர்
பெண்ணியம் என்பர்

பிரிவினை தவிர்த்து
சமத்துவம் என்பர் 

வேற்றுமை இல்லை
ஒற்றுமை என்று

கடைசியில் நின்று
நமச்சிவாய என்பர் எல்லாமே பேசுவானுங்க
கடைசியா சம்போ மஹாதேவானு சொல்லி விபூதி வாங்க போயிடுவானுங்க 

#politics #religion #atheism #casteism