பகுத்தறிவு என்பர் பெண்ணியம் என்பர் பிரிவினை தவிர்த்து சமத்துவம் என்பர் வேற்றுமை இல்லை ஒற்றுமை என்று கடைசியில் நின்று நமச்சிவாய என்பர் எல்லாமே பேசுவானுங்க கடைசியா சம்போ மஹாதேவானு சொல்லி விபூதி வாங்க போயிடுவானுங்க #politics #religion #atheism #casteism