Nojoto: Largest Storytelling Platform

வளர்த்த நாய் வாலாட்டுகிறது.. யாருமே கண்டுபிடிக்காத

வளர்த்த நாய்
வாலாட்டுகிறது..
யாருமே கண்டுபிடிக்காத
தூரம் சென்று பிச்சையெடுத்துக் 
கொண்டிருந்த
முன்னாள் பணக்கார எஜமானனை..!
 அன்புள்ள..
இக்கால புலவர்கள் 
மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி
கவிதையை நிறைவு செய்க...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம்
வளர்த்த நாய்
வாலாட்டுகிறது..
யாருமே கண்டுபிடிக்காத
தூரம் சென்று பிச்சையெடுத்துக் 
கொண்டிருந்த
முன்னாள் பணக்கார எஜமானனை..!
 அன்புள்ள..
இக்கால புலவர்கள் 
மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி
கவிதையை நிறைவு செய்க...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம்