Nojoto: Largest Storytelling Platform

அறியாதவன் நான் காதலிக்க வைத்தாள் அழகாய் நெஞ்சில் ப

அறியாதவன் நான்
காதலிக்க வைத்தாள்
அழகாய் நெஞ்சில்
பூ பூக்க வைத்தாள்
பூவின் வண்ணம்
தெரிய வரும்
முன்னே
பூத்த பூக்களை
காய விட்டு
சென்றாள் அவள்
நான் உணர்ந்த
காதலின் வண்ணம்
கறுப்பு... 😌 Pic: Google India Posts English

முதல் வரியை தொடர்ந்து மீதி வரிகளை எண்ணம் போல் வரைக


#பார்த்ததில்பிடித்தது25
#pacha
#SitaRamam #YourQuoteAndMine
அறியாதவன் நான்
காதலிக்க வைத்தாள்
அழகாய் நெஞ்சில்
பூ பூக்க வைத்தாள்
பூவின் வண்ணம்
தெரிய வரும்
முன்னே
பூத்த பூக்களை
காய விட்டு
சென்றாள் அவள்
நான் உணர்ந்த
காதலின் வண்ணம்
கறுப்பு... 😌 Pic: Google India Posts English

முதல் வரியை தொடர்ந்து மீதி வரிகளை எண்ணம் போல் வரைக


#பார்த்ததில்பிடித்தது25
#pacha
#SitaRamam #YourQuoteAndMine
anisha4365801024582

Anisha

New Creator

Pic: Google India Posts English முதல் வரியை தொடர்ந்து மீதி வரிகளை எண்ணம் போல் வரைக #பார்த்ததில்பிடித்தது25 #pacha #sitaramam #YourQuoteAndMine