உன் நினைவுகள் தான் என்னை அனு தினமும் செயல் பட வைக்கிறது உன் காதலும் கொஞ்சம் ஊடலும் போதும் உன்னிடமே சரணடைகிறேன் நானும் #மதி #கவிதைகள் #கலைநயம் #காதல்கவிதை #மையற்றகிறுக்கல்கள் #yqcollab #YourQuoteAndMine Collaborating with சோழனின் ராணி