கடவுள் என்ற கனவொன்று, தினமும் சிலரின் வழிநெடுவாய், கீதம் சுலோகம் பாடல் என்று, அறிவை மழுங்க செய்கிறது. அன்பு காதல் ஆசை கொண்டு, அதனில் உண்டு வாழ்வென்று, புரியும் நிலையே போதுமடா, மனிதன் நீயே கடவுளடா. Love s God #loveisgod #godislove #lifequotes #yqtales #god #godslove #godsgrace