Nojoto: Largest Storytelling Platform
akilantamizhan1517
  • 8Stories
  • 21Followers
  • 57Love
    262Views

Akilan Tamizhan

  • Popular
  • Latest
  • Video
06366da3a9ee95bec8daf7854ed72406

Akilan Tamizhan

06366da3a9ee95bec8daf7854ed72406

Akilan Tamizhan

என் வாழ்வை
விட்டு நீ
சென்றப்பின்
இந்த இலையை
போல் என் வாழ்வும்
மனமும்
காய்ந்து போயின........

©Akilan Tamizhan
  #life #lifefailure #death
06366da3a9ee95bec8daf7854ed72406

Akilan Tamizhan

06366da3a9ee95bec8daf7854ed72406

Akilan Tamizhan






கவலை வரும் நேரத்தில்
சிவாய நம என
உச்சரித்தால் எவன்டா என
வந்து நிற்பான் என்
அப்பன்
சர்வேஷ்வரன்........

©Akilan Tamizhan
  #sivan #sivayanamaha #omnamasivaya
06366da3a9ee95bec8daf7854ed72406

Akilan Tamizhan
















கண்களால் 👁️👁️முத்தம் 💋💋
தர இயலுமென்றால், 
நொடி கூட ஈரம் 
குறையாமல் இருக்கும் 
உன் கன்னங்கள்💃..!

©Akilan Tamizhan
  #Shiva&Isha #love #love4ever  #love4u
06366da3a9ee95bec8daf7854ed72406

Akilan Tamizhan
















நீ எதிர்பார்க்கும் அழகு இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீ எதிர்பார்ப்பதை விட அதிகமான அன்பு உன் மேல் உள்ளது

©Akilan Tamizhan
  #Kundan&Zoya #love #love4life #loveforever❤️

#Kundan&Zoya love #love4life loveforever❤️ #films

06366da3a9ee95bec8daf7854ed72406

Akilan Tamizhan

#leo #vijay #ThalapathyVijay  #naaready
06366da3a9ee95bec8daf7854ed72406

Akilan Tamizhan

இயற்கையின் ரசிகை!!!!
இயங்க மறுக்கிறாள்......
விதி வசத்தால்????
இடுகாட்டில்......

©Akilan Tamizhan
  #KhulaAasman #இயற்கை #இயற்கையின்பரிசு #naturelove #naturalbeauty

#KhulaAasman #இயற்கை #இயற்கையின்பரிசு #NatureLove #naturalbeauty


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile