Nojoto: Largest Storytelling Platform
keerthanasenthil9220
  • 3Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Keerthana Senthil Kumar

  • Popular
  • Latest
  • Video
0a79d2048d5ad1ea1ee22367dc81bc57

Keerthana Senthil Kumar

சற்று முன்பு கண்ட அவள் முகம்
   சட்டென விழுந்தேன் அவள் விழிகளில்
சாகா வரம் கிடைத்த என்னை
    சாகடித்தாள் அவள் பார்வையில்...👀💕
                   ~கவிப்பெண் கீர்த்தனா❤️  #thirdquote#love#eyes#eyekiller
0a79d2048d5ad1ea1ee22367dc81bc57

Keerthana Senthil Kumar

     ஏங்கும் நெஞ்சம்❤️
ஆசை தான் 
     உன் கரம் பிடிக்க
ஆசை தான்
     உன் தோள் சாய
ஆசை தான்
     உன் மடியில் படுக்க
ஆசை தான் 
     உன்னுடன் நடக்க 
ஆசை தான்
     உன் முகத்தை காண
ஆசை தான் 
     உன்னை "அம்மா" என்றழைக்க
ஆனால் உன்னுடன்
      வாழ்வதே ஓர் பேராசை...🥺💔  #secondquote
0a79d2048d5ad1ea1ee22367dc81bc57

Keerthana Senthil Kumar

           அன்றும் இன்றும்🤍
சின்னஞ்சிறு வம்புகள் செய்து
           விளையாடிய காலம் அன்று
சிறு கண்ணீருடன் வாழும்
            தனிமை இன்று
வாடிய போது தோள் கொடுத்த 
            தோழிகள் அன்று
என்னை வாட்டியெடுக்கும்
           துரோகிகள் இன்று
உதவும் கரங்கள் அன்று
           என்னை உதறிவிட்ட இதயங்கள் இன்று
நித்தம் நித்தம் சிரித்த நாட்கள் அன்று
           நீங்கா துயரங்கள் இன்று
மனிதர்களைப் புரியா மனம் அன்று
           துணையைத் தேடும் மனம் இன்று...!!!
                                       ~கவிப்பெண் கீர்த்தனா💕
                  #firstquote


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile