Nojoto: Largest Storytelling Platform
mrsguru9297
  • 13Stories
  • 50Followers
  • 153Love
    6.9KViews

Mrs Guru

  • Popular
  • Latest
  • Video
1234385840c717ceb681c75925924ec7

Mrs Guru

#தன்னம்பிக்கை #confident

#தன்னம்பிக்கை #confident #அறிவு

1234385840c717ceb681c75925924ec7

Mrs Guru

எதிலுமே சரிசமமாக இருக்க பழகிக்கொள்.... அளவுக்கு மீறின கோபமும் நல்லது அல்ல அளவில்லாத பொறுமையும் உன்னை கொல்லும் மெல்ல.. எதுவும் ஒரு அளவுக்கே..

©Mrs Guru
  #Life
1234385840c717ceb681c75925924ec7

Mrs Guru

'கடவுள் எங்கே 
நம்மைப் பார்க்கப் 
போகிறார்' 
என்று 
தவறான வழியில் 
பணம் சம்பாதித்து 
முதுமையில் 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அனுமதிக்கப்பட்ட அறையில் எழுதப்பட்டிருந்தது...


"ICU".!

©Mrs Guru
  #UskiAankhein
1234385840c717ceb681c75925924ec7

Mrs Guru

பிறரை வார்த்தையால் காயப்படுதுவதற்கு முன் ஒரு நிமிடம் யோசித்து
பாருங்கள் அதே நிலமையை அவர்கள் திருப்பி தந்தால்
நம்மால் 
தாங்கிக் கொள்ள
 முடியுமா என்று..!

©Mrs Guru
  #Silence

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile