Nojoto: Largest Storytelling Platform
sl7093010585312
  • 2.8KStories
  • 1Followers
  • 11Love
    0Views

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

  • Popular
  • Latest
  • Video
2dd70c78961b7bc253817008c078ecea

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

நான் எது நோக்கி
சென்றாலும் வந்தடையும் வழி
நீயாகவே இருக்கிறாய்......! #கிறுக்கல் #சா_வி

#கிறுக்கல் #சா_வி

1 Love

2dd70c78961b7bc253817008c078ecea

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

நீ எளிதாய் என்னை கடந்து
சென்று விட்டாய்
தான்
பெயர் சூட்டப்படாத
புயலான்று பிரளயமாக
என்னில் பிறக்க
அதை கடக்க
வைக்கும் வேண்டுதல்கள்
தான் உன்னிடம் வழி
கேட்டு கிடக்கிறது
இப்போது......... #கிறுக்கல்

#கிறுக்கல்

1 Love

2dd70c78961b7bc253817008c078ecea

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

நீ என்னை அணைக்க
முற்படும் போதெல்லாம்
விழிமுடி ஒளிந்து கொள்கிறேன்
உன் பிரிவை நேசிக்கும் 
வழியை யாசித்தே.....

~கோவம்  #கிறுக்கல் #2770_

#கிறுக்கல் #2770_

1 Love

2dd70c78961b7bc253817008c078ecea

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

கண்ணீருக்கு வண்ணமிருந்தால்
அதை சுவாசிக்கும் காற்றுக்கும்
பற்பல வண்ணங்கள்
கிடைத்திருக்கும் 
பல கதைகள்
சொல்லாமலே விளங்கி
விழிக்க வைத்திருக்கும்....! #கிறுக்கல்

#கிறுக்கல்

1 Love

2dd70c78961b7bc253817008c078ecea

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

கடலில்
தொலைத்த 
ஒன்று
மீண்டும்
சேராதது போல்
உனக்கு
பிடிக்காத
ஒன்றுக்கள்
எல்லாம்
என்னிடமிருந்து
விலகி போகிறது.... #கிறுக்கல்

#கிறுக்கல்

1 Love

2dd70c78961b7bc253817008c078ecea

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

போதி தருமர் ஒருவரல்ல  
போதி தருமர்கள் இன்னும்
தோன்றி கொண்டே இருக்கிறார்கள்
கடந்த அனுபவத்தை
பிறர்க்கு உரைத்து
போதிக்கும் தருமர்கள் தான்.... :) #கிறுக்கல்

#கிறுக்கல்

1 Love

2dd70c78961b7bc253817008c078ecea

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

சாளரத்தில் எட்டி பார்க்கும்
நிலாவிற்கு
கோபம் மறந்து மெல்ல
எட்டி பார்க்கும்
உன் சாயலே.... #கிறுக்கல்

#கிறுக்கல்

1 Love

2dd70c78961b7bc253817008c078ecea

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

உனக்கான
கவிதைகள் என்றால்
தானாகவே ஒட்டி கொள்கிறது 
சில பிழைகள்
உனக்கான திருஷ்டி
பொட்டாக வேண்டுமென்று....! #கிறுக்கல்

#கிறுக்கல்

1 Love

2dd70c78961b7bc253817008c078ecea

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

உனக்கு
வலிக்குமென்று
இப்போதெல்லாம்
உன் மனதை
நெருடும் வழிகளை
விட்டுவிட்டு 
மறதிகளின்
போக்குவரத்தை
அதிகம் யாசிக்கிறேன்..... #கிறுக்கல்

#கிறுக்கல்

1 Love

2dd70c78961b7bc253817008c078ecea

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

தொண்டை குழிக்குள் சிக்கிய
வார்த்தைகளின் பிரதிகளை 
கைப்பற்றி விடுவிக்கிறது விழிகள்
காற்றில் கரைந்து ஆறுதல் பற்ற....... #கிறுக்கல்

#கிறுக்கல்

1 Love

loader
Home
Explore
Events
Notification
Profile