Nojoto: Largest Storytelling Platform
jenisahayam7216
  • 83Stories
  • 20Followers
  • 1.1KLove
    5.7KViews

jeni sahayam

  • Popular
  • Latest
  • Video
3a002f4d655ae26be94aa34c60ba9448

jeni sahayam

*Positive people see an opportunity in every sorrow, while negative people see some kind of sorrow in every opportunity*.

©jeni sahayam
  #titliyan
3a002f4d655ae26be94aa34c60ba9448

jeni sahayam

கஷ்டங்களை பற்றி
மட்டுமே பேசி
கொண்டிருக்காதே..

எந்த பயனும் இல்லாத
கஷ்டங்களை பற்றி
பேசிக்கொண்டிருப்பதை விட
வாழ்வின் மகிழ்ச்சியான
தருணங்களை நினைவு கூறு..!

©jeni sahayam
  #titliyan
3a002f4d655ae26be94aa34c60ba9448

jeni sahayam

கஷ்டங்களை பற்றி
மட்டுமே பேசி
கொண்டிருக்காதே..

எந்த பயனும் இல்லாத
கஷ்டங்களை பற்றி
பேசிக்கொண்டிருப்பதை விட
வாழ்வின் மகிழ்ச்சியான
தருணங்களை நினைவு கூறு..!

©jeni sahayam
  #titliyan
3a002f4d655ae26be94aa34c60ba9448

jeni sahayam

அனைத்தையும்
கடந்து போகலாம்..

உனக்கு நீயே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்..!

©jeni sahayam
  #life
3a002f4d655ae26be94aa34c60ba9448

jeni sahayam

ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டு கொண்டு பேசாமல் இருந்து விட்டு சமாதானம் ஆகும் போதும் ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்றே ஓர் உணர்வு ஏற்படுகின்றது...

©jeni sahayam
3a002f4d655ae26be94aa34c60ba9448

jeni sahayam

நம்பிக்கையை உன்
முதல் துணையாகக்
கொண்டு புதிய
நாளில் அடியெடுத்து வை..!

ஒவ்வொரு நாளும்
உனக்கான சிறந்த
நாள் தான்..!

©jeni sahayam
  #ManKeUjaale
3a002f4d655ae26be94aa34c60ba9448

jeni sahayam

ஏற்றங்களும்,
ஏமாற்றங்களும்
நிறைந்தது தான்
வாழ்க்கை..

ஏற்றத்தில்
நிதானமாகவும்,
ஏமாற்றத்தில்
பொறுமையாகவும்
இருக்க கற்றுக்
கொண்டால்
நிலையான நிம்மதி
உன் வாழ்வில்
இருக்கும்..!

©jeni sahayam
3a002f4d655ae26be94aa34c60ba9448

jeni sahayam

பிறரிடம்
எதிர்பார்ப்பதை விட
உன்னிடம் எதிர்பார்..

எதிர்பார்ப்பவன்
பெற்றுக்கொள்கிறான்
எதை நீ
எதிர்பார்க்கிறாயோ
அதை பெற்றுக்கொள்ளக்கூடிய
வழியை வாழ்க்கை
உனக்கு கொடுக்கும்!

©jeni sahayam
  #life experience

life experience #Quotes

3a002f4d655ae26be94aa34c60ba9448

jeni sahayam

வாழ்க்கை என்னும்
போராட்ட களத்தில்
நீ யார்..?

முன்னேற
வேண்டுமென்று
நினைப்பவன்
முட்டுக் கட்டைகளை
முறியடித்து
முன்னேறுகிறான்..!

©jeni sahayam
  #life is all

life is all #Motivational

3a002f4d655ae26be94aa34c60ba9448

jeni sahayam

நிதானமாக
முடிவெடுத்து அதில்
தொற்றுப்போயிருந்தாலும்
கவலைப்படாதே..

எடுத்த முடிவு
தோற்றுப்போயிருந்தாலும்
நிதானமாக
முடிவு எடுக்க
கற்றுக் கொண்டிருக்கிறாய்..!

©jeni sahayam
  #Life_Experiences
loader
Home
Explore
Events
Notification
Profile