Nojoto: Largest Storytelling Platform
soundaryanellaia5665
  • 3Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Soundarya Nellaiappan

  • Popular
  • Latest
  • Video
411404c866b2ab1c62fa33ed425c7cc0

Soundarya Nellaiappan

Freedom is like a sky with a boundary.  #Live life with some morals 😊

#Live life with some morals 😊

411404c866b2ab1c62fa33ed425c7cc0

Soundarya Nellaiappan

தமிழைக் காப்பதையும் வளர்ப்பதையும்
தலைசிறந்தோர் பலர்
கடமையாகக் கொண்டனர்.

தமிழைத் தத்தெடுத்தும் சிலர்
தங்கள் மொழியில்
சிறப்பினை சேர்த்தனர்.

என் பங்கிற்கும் என்
தாய் தமிழுக்குப் பணியாற்ற
என் முதல் கவிதையின்
தலைப்பாய் தலைமையாய்
தமிழைத் தேர்ந்தெடுத்தேன்...

நம் அறியாமை என்னும்
இருளை அகற்றும்
சோதிச்சுடரான தமிழுக்கு
அந்த ஈசனை போலவே
ஆதியும் கண்டறியப்படவில்லை
அந்தமும் நிர்ணயிக்கப்படவில்லை! 

தனது முதுமையை
தொன்மை என்ற பெயரில்
மறைத்து இன்றும்
இளமையோடு இருக்கும்
தமிழ் அன்னையாவது தன்
வயதினை அறிவாளோ?

அறிவதற்கு அரியவளாம் என் அன்னை தமிழ் அவளை
அறிந்தால் அனைவருக்கும் இன்பம் தருபவளாம் இனியவளாம் மொழிகளில் இம்மூத்த மகள்..!   #thirdquote#அன்னை தமிழ் ❤️

#thirdquote#அன்னை தமிழ் ❤️

411404c866b2ab1c62fa33ed425c7cc0

Soundarya Nellaiappan

என் கண்ணீரும் கவலையும் எங்கே?
காலப்போக்கில் கரைந்த அவற்றை
கண நேரமும் மனமானது நினைத்து நினைத்து உருகுகிறது
மனமே...
மகிழ்ச்சிக்கான நேரம்தான் எது? மரண வலியிலிருந்து மீண்டாலும் மீண்ட பின்னும் அவ்வலியை உணர்வது ஏன்? மறுநொடியில் ரணமோ? ரம்மியமோ?
மகிழ்ச்சியுடன் எதிர்கொள்
மனமே... வலிமை அடைவாய்!   #secondquote in yourqoute#மனமே..

#secondquote in yourqoute#மனமே..


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile