Nojoto: Largest Storytelling Platform
nagalakshmi6148
  • 1.7KStories
  • 0Followers
  • 0Love
    40Views

joto

  • Popular
  • Latest
  • Video
5619fbb9f37533b54e0abfccacda4948

joto

முதன்முறை உலகையல்ல
உயிரை வெறுக்கிறேன்..
நிமோட்டுகளாய் உம்
நினைவுகள்..!!
     #divnagajo 
#கொட்டும்செல்
#நிமோட்டோஸ்

#divnagajo #கொட்டும்செல் #நிமோட்டோஸ்

0 Love

5619fbb9f37533b54e0abfccacda4948

joto

மீண்டும் சந்திக்க 
சந்தர்ப்பம் கூடுமோ..!!
அச்சந்திப்பில் என்னை
மீட்க கூடுமோ..!!!
சாபமின்றி உன்னை
நிரந்தரமாய் பிரிய
கூடுமோ..? 
அப்பிரிவில் நம்மை 
நாம் சுவாசிக்க
கூடுமோ...!? #divnagajo

0 Love

5619fbb9f37533b54e0abfccacda4948

joto

உன் பார்வையால் 
என்னை வீழ்த்தி 
என் நினைவுகளை 
கொல்கிறாய் ...! #divnagajo

0 Love

5619fbb9f37533b54e0abfccacda4948

joto

அவனுக்குள் நானுமாக எனக்குள் அவனுமாக இங்கு  நிறைமாத கர்பிணியாய் காதல்..❤️ #divnagajo
 #காதல்

#divnagajo #காதல்

0 Love

5619fbb9f37533b54e0abfccacda4948

joto

அவனைப் பற்றி 
உரைப்பதாய் இல்லை
இங்கு நானே..!!
அவனாக பிரதிபலிப்பதால்! #divnagajo
5619fbb9f37533b54e0abfccacda4948

joto

ஓடும் நீரில் எழுதப்பட்ட
 நமது கோபம் ..
கற்பாறையில் மோதி 
காதலாய் மாறியதென்ன..❤️ #divnagajo

0 Love

5619fbb9f37533b54e0abfccacda4948

joto

பிடித்தமானதொன்று எதுவும்
கிடைத்ததில்லை..ஆனால்
கிடைத்தவையெல்லாம்
பிடித்தமாகவே ஆக்கப்படுகிறது.. #நிறைகுறை
#நிறையானதே
#இறுதி
#divnagajo

#நிறைகுறை #நிறையானதே #இறுதி #divnagajo

0 Love

5619fbb9f37533b54e0abfccacda4948

joto

கார்முகில் காணக்கூடாமல்
காரிருளோடு கருணையின்றி
பொழிந்து கொட்டுமோ...
ஆறடிக்கும் குறைவான 
கார்முகிலை காண்கிறேன் ..
பொழிந்து கொட்டும் அதன்
அழகினை இரசிக்க கூடாமல்.. #divnagajo
5619fbb9f37533b54e0abfccacda4948

joto

ஆம் அத்தனை பகல்கள்
சேமித்த கார்முகில்
கூட்டங்கள் அவனின்றி
தேக்கம் உடைத்தெறிய
படாது.. #தேக்கம்
#சிறுநினைவும்
#divnagajo

#தேக்கம் #சிறுநினைவும் #divnagajo

0 Love

5619fbb9f37533b54e0abfccacda4948

joto

தெளிக்கப்பட்ட வேஷங்கள்
சலனமாய் மாற ..
இதோ விடியற்காலை 
ஜாமபொழுதுகள்
என்னை தட்டி எழுப்பி
நிற்கின்றன..

இரவாய் பகலாய்.. #divnagajo
loader
Home
Explore
Events
Notification
Profile