Nojoto: Largest Storytelling Platform
shanmugapriya4415
  • 3Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Shanmuga Priya

  • Popular
  • Latest
  • Video
56690e970c68111051f0aaeda2528873

Shanmuga Priya

வானம் ஏன்? அழுகிறது
நகரங்கள் எல்லாம் கடலாகின்றன ஏன்?
விளைநிலங்களெல்லாம்
விலை நிலங்களாக மாறுவதால்!  #thirdquote
#quote baba
#lifequotes 
#lifelessons
56690e970c68111051f0aaeda2528873

Shanmuga Priya

சிறிய விதை மன்னை முட்டிமோதி
மேலெழுந்து விருட்சமாகி வளர்ந்து
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாகிறது
அதேபோல் வாழ்க்கைப்பயணத்தில் எழும் இன்னல்களளயெல்லாம் முட்டி மோதி மேலெழுந்து நம் இலக்காகிய கல்வியைப் பெற்று உயர்வடைவோம்
கல்வியாகிய கடலில் குதித்து முத்தெடுப்போம். பின்வரும் நாளில் அந்த முத்தே! மாலையாகி உன் தோழில் விழும்.
  
#quotebaba 
#lifequotes
56690e970c68111051f0aaeda2528873

Shanmuga Priya

நான் அறிந்த முதல் கவிதை அம்மா!
      அ-அன்பு
      ம்-சமர்பணம்
      மா-மாமேதை
அம்மா என்னும் வார்த்தையை நினைக்கும் போதே என்னுள் தோன்றும் மரபணு மாற்றம்
  #lovequotes
#yqbaba 
#yqquotes


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile