Nojoto: Largest Storytelling Platform
nojotouser9739194561
  • 1.2KStories
  • 1Followers
  • 9.6KLove
    0Views

முத்து கவிகள்

  • Popular
  • Latest
  • Video
5be21500f338f729949d0bf552b12d90

முத்து கவிகள்

உணவை அரசியல்
என்று உணரும் 
காலம் தான் 
வீட்டுக்கும் நாட்டுக்கும் 
விடியல் 

#StopEatingProcessedfood Stop eating processed food

Stop eating processed food #StopEatingProcessedfood

5be21500f338f729949d0bf552b12d90

முத்து கவிகள்

வெற்றி என்பது 
மாய முகம் 
அனுபவம் என்பதே 
உண்மை மனம்  அனுபவம்

அனுபவம்

5be21500f338f729949d0bf552b12d90

முத்து கவிகள்

அளவில்லா ஆசை 
அர்த்தமற்ற வாழ்வையே 
வழி வகுக்கும்  அளவு

அளவு

5be21500f338f729949d0bf552b12d90

முத்து கவிகள்

ஆசை எனும் 
அதீதம் தான் 
ஏமாற்றத்திற்கு
காரணம்  ஆசை

ஆசை

5be21500f338f729949d0bf552b12d90

முத்து கவிகள்

அர்த்தமற்ற உலகில் 
அழகு சேர்ப்பது 
காதலெனும் அன்பு தான்  காதல்

காதல்

5be21500f338f729949d0bf552b12d90

முத்து கவிகள்

வெறும் வீட்டில் 
வளர்ப்பவை மட்டும் அல்லாது 
தெருவில் திரியும் 
நாய்களையும் 
உயிராய் மதிப்பவரே

#அனிமல்_லவர் அனிமல் லவர்

அனிமல் லவர் #அனிமல்_லவர்

5be21500f338f729949d0bf552b12d90

முத்து கவிகள்

உணர் 

வாழப் பிறந்தன 
இயற்கை வரமாய் 
வளர்ந்து வளர்வது 
மாய மனமாய் 
ஓடியோடித் திரிந்த
பந்தய வாழ்வில் 
எதுவும் இல்லை 
என்பது தெரிந்தே 
வாழ்ந்து விடலாம் 
ஒற்றை உயிரை 
சிரித்து அணைய
மட்டும் போதும் 
மித்தது நடக்கும் 
அதுவே அழகாய் 
#மகிழ்ச்சி பகிர் மகிழ்ச்சி பகிர்

மகிழ்ச்சி பகிர்

5be21500f338f729949d0bf552b12d90

முத்து கவிகள்

வலியுணர்ந்தே கிடப்பவன் 
வழிமறந்த தனிமை ரசிகன்  ரசிகன்

ரசிகன்

5be21500f338f729949d0bf552b12d90

முத்து கவிகள்

எழுந்து துணிந்து நின்றிடும் 
பயிற்சி தான் நமக்கு 
சின்ன சின்ன சங்கடங்கள்  துணிவு

துணிவு

5be21500f338f729949d0bf552b12d90

முத்து கவிகள்

கிரகணத்தில் இருப்பது 
இனிப்பான ஒளிர்வென்றவனுக்கு 
தெரிய போவதில்லை - அந்த 
ஒளிர்வே அவன் 
பார்வையை உருகுலைக்குமென்று  அர்த்தம் வேறுபடும்

அர்த்தம் வேறுபடும்

loader
Home
Explore
Events
Notification
Profile