Nojoto: Largest Storytelling Platform
sumathi6072
  • 386Stories
  • 66Followers
  • 4.8KLove
    16.5KViews

Mathi

I am introvert

  • Popular
  • Latest
  • Video
5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீ இருந்தால்…

©Mathi
  # love quotes

# love quotes #Quotes

99 Views

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White இனிமேல் தேடினாலும்
கிடைப்பதில்லை
உன்னை போல ஒரு இதயத்தை
என் வாழ்க்கையில்

©Mathi
  # love quotes

# love quotes #Quotes

117 Views

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White என் தேடலில் கிடைத்த
மிக சிறந்த பொக்கிஷம்
நீ மட்டுமே

©Mathi
  # love quotes

# love quotes #Quotes

117 Views

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White தொலைவேன் என்று தெரியும்
ஆனால், உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன் என்று
நினைக்கவில்லை

©Mathi
  #love quotes

love quotes #Quotes

126 Views

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White கஷ்டங்கள் மட்டுமே
நிறைந்த என் வாழ்க்கையில்
எனக்கு கிடைத்த
முதல் சந்தோசம்
உன் அன்பு

©Mathi
  #flowers

126 Views

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White வாழ்க்கை படகில்
நீண்ட தூரம்
பயணிக்க வேண்டும்
அதுவும், எனக்கு பிடித்த
உன்னுடன் மட்டுமே

©Mathi
  #love

love #Quotes

117 Views

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White தன்னம்பிக்கை எப்போதும் திறமையை வெல்லும்.

©Mathi
  # motivational quotes

# motivational quotes #Quotes

117 Views

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White வாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது.

©Mathi
  # motivational quotes

# motivational quotes #Quotes

144 Views

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White இந்த அட்சய திருதியை நாளில் வாழ்க்கை எப்போதும்
ஏராளமான செழிப்பையும் மகிழ்ச்சியை
நிறைந்ததாக இருக்க லட்சுமி தேவியின்
பூரண அருள் கிடைக்கட்டும்..

©Mathi
  #akshaya_tritiya_2024
5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White சிறப்பான நாளை வேண்டுமென்றால், நேற்றை விட இன்னும் அதிகம் உழையுங்கள்!

©Mathi
  #lonely_quotes
loader
Home
Explore
Events
Notification
Profile