Nojoto: Largest Storytelling Platform
deepadeepa1577
  • 10.1KStories
  • 1Followers
  • 1Love
    0Views

Deepa Deepa

  • Popular
  • Latest
  • Video
5da3fb177b2c5d9f7936c7dee263d0f3

Deepa Deepa

பயணிக்க
நினைத்து
மனதை
அடமானம்
வைத்தது தான்
மிச்சம்.....
 #அன்பின்பாதையில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#அன்பின்பாதையில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் collab yqkanmani tamil tamilquotes YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

5da3fb177b2c5d9f7936c7dee263d0f3

Deepa Deepa

இறைவனிடம் ஒரு வேண்டுகோள்.... மறைத்து வைத்த
வார்த்தைகள்
கொடுக்காய்
கொட்டி
தொலைக்கிறது...

அனாவசியமாய்
பார்த்தவைகள்

மறைத்து வைத்த வார்த்தைகள் கொடுக்காய் கொட்டி தொலைக்கிறது... அனாவசியமாய் பார்த்தவைகள்

0 Love

5da3fb177b2c5d9f7936c7dee263d0f3

Deepa Deepa

உள்ளுக்குள்
உதிரத்தை
கொட்ட வைத்து
வெளியே
புன்னகை என்னும்
பூக்களால்
மருந்திட்டு
கொள்ள
வைக்கிறாய்
கல்லறையில்
மொத்தமாய்
அடைத்து விடேன் 😔😔... #தீபாதீபாகவிதைகள்
#மனம்பேச்சு
#365நாள்365பதிவுகள்2022

#தீபாதீபாகவிதைகள் #மனம்பேச்சு 365நாள்365பதிவுகள்2022

0 Love

5da3fb177b2c5d9f7936c7dee263d0f3

Deepa Deepa

மனநலம்
சரியில்லாதவள்
என்கிறாய்
ஆம்!
உண்மை தான்
உன்னை மட்டுமே
நினைத்த மனதை
சேதாரமாக்கி 
விட்டாய்
இப்போது
எப்படி
நலமாயிருக்கும்.... #தீபாதீபாகவிதைகள்
#மனநோயாளி
#365நாள்365பதிவுகள்2022

#தீபாதீபாகவிதைகள் #மனநோயாளி 365நாள்365பதிவுகள்2022

0 Love

5da3fb177b2c5d9f7936c7dee263d0f3

Deepa Deepa

பாதுகாக்கும் வரை
மட்டுமே
அதற்கு மதிப்பு
இருக்கும்........ #பொக்கிஷமாகஇருந்தாலும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#பொக்கிஷமாகஇருந்தாலும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் collab yqkanmani tamil tamilquotes YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

5da3fb177b2c5d9f7936c7dee263d0f3

Deepa Deepa

கடக்க
நினைக்கும்
போதெல்லாம்
மனதுக்குள்
ரீங்காரமிடுகிறது
உன்
நியாபகங்கள்
நினைக்க
வேண்டும்
என்பதாய்..... Hello Resties! ❤️ 

Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 

Highlight and share this beautiful post so no one misses it!😍 

Don't forget to check out our pinned post🥳

Hello Resties! ❤️ Collab on this rzpictureprompt and add your thoughts to it! 😊 Highlight and share this beautiful post so no one misses it!😍 Don't forget to check out our pinned post🥳

0 Love

5da3fb177b2c5d9f7936c7dee263d0f3

Deepa Deepa

சில
நிகழ்வுகள்
நடந்து முடிந்த
தருணத்தில்
புரிந்தது
இயல்பாய்
இருப்பதும்
தவறென்று.... #காட்சிப்பிழையாய் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#காட்சிப்பிழையாய் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் collab yqkanmani tamil tamilquotes YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

5da3fb177b2c5d9f7936c7dee263d0f3

Deepa Deepa

என்று
எளிதில்
தீர்மானித்து
விடாதீர்கள்
முடிவு
சிலவற்றின்
தொடக்கமாக
கூட
இருக்கலாம்..... #இதுவேவாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#இதுவேவாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் collab yqkanmani tamil tamilquotes YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

5da3fb177b2c5d9f7936c7dee263d0f3

Deepa Deepa

நல்லது தான்
எப்போதும்
புன்னகை பூக்கும்
இதழும்
உன்னை தொட்டு
செல்லும்
உரசலும்
போதுமெனக்கு
வாழ்ந்து விட.... #கடலாகநீஇருந்தால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#கடலாகநீஇருந்தால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் collab yqkanmani tamil tamilquotes YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

5da3fb177b2c5d9f7936c7dee263d0f3

Deepa Deepa

இந்த காதலுக்கு மட்டும்.... 👇👇👇 சிறகு முளைத்து
விடுகிறதா என்ன
விழிகளை
கண்டதும்
பட்டாம்பூச்சியாய்
படபடக்க...

மெய் மறந்து

சிறகு முளைத்து விடுகிறதா என்ன விழிகளை கண்டதும் பட்டாம்பூச்சியாய் படபடக்க... மெய் மறந்து

0 Love

loader
Home
Explore
Events
Notification
Profile