Nojoto: Largest Storytelling Platform
adamzubair7510
  • 4Stories
  • 13Followers
  • 39Love
    179Views

Adam Zubair

  • Popular
  • Latest
  • Video
62c172dcbd728e2afbd90c14ec629401

Adam Zubair

 பூவின் இதழ்கள் கூட
சூறாவளியை ஏற்படுத்தும்
என்பதை அறிந்தேன்..

மூச்சு முட்டிட புஜங்கள் உரசிட
நின் மெல்லிய மார்புகள் என்
பாறை நெஞ்சினில் மோதிட
நீ பதித்த உதட்டு முத்தத்தை
ரசித்து ருசித்த போது..!!!

©Adam Zubair
  #BahuBali
62c172dcbd728e2afbd90c14ec629401

Adam Zubair

 உரையாடல்கள் தீர்ந்து
 வார்த்தைகளுக்கு வயோதிகமாகிய
 நாட்கள் இத்தனை சீக்கிரமாக 
 வந்து விடும் என கனவில் கூட 
 நான் நினைக்கவில்லை..!!!

©Adam Zubair
  #Silence
62c172dcbd728e2afbd90c14ec629401

Adam Zubair

யாரடி நீ

உணர்வு என்ற உணர்வை
வைத்து கொண்டே
உள்ளம் முழுக்க 
தேடுலையும் தவிப்பையும்
தந்து நீ மட்டும் நிம்மதியாக
தூங்க சென்று விட்டாயே
யாரடி நீ......

©Adam Zubair
  #bekhudi
62c172dcbd728e2afbd90c14ec629401

Adam Zubair

இன்றைய நாட்களில் மனிதனின் தரத்தை
நிர்ணயம் செய்யும்
நவீன ஆயுதம்
பணம்..!!!!

©Adam Zubair
  #Budget23 #HUmanity #humanbehaviour


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile