Nojoto: Largest Storytelling Platform
nojotouser3498116825
  • 32Stories
  • 6Followers
  • 256Love
    0Views

crazy_sk143

  • Popular
  • Latest
  • Video
656e642b5085e150a505a10728a0c404

crazy_sk143

பெண்ணே, கோடி விந்தணுவில் போட்டியிட்டு பிறக்கும் முன்பே வெற்றி பெற்ற உனக்கு உன் வாழ்க்கையின் சறுக்கல்களை வெல்ல இயலாத என்ன....





                          SK_QUOTES #womansDay
656e642b5085e150a505a10728a0c404

crazy_sk143

இனியவளே, ஒவ்வொரு வீடியோ அழைப்பிலும் நீ TEDDY-ஐ கட்டி அனைத்து தூங்குவதை காணும் போதெல்லாம் TEDDY-யும் என்னை கேலி செய்கிறது நீ இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன் என்று என் கண்ணம்மா....


SK_QUOTES #teddyday
656e642b5085e150a505a10728a0c404

crazy_sk143

இனியவளே, சாக்லேட் சுவையின் அனைத்து தொழிட்நுட்பமும் நின் செவ்விதழ் சுவையின் முன் தோல்வியுற்று போகிறது என் கண்ணம்மா.....


SK_QUOTES #chocolateday
656e642b5085e150a505a10728a0c404

crazy_sk143

என்னவளே, உன் காதல் எனும் குழந்தையை என் இதயம் எனும் கருவறையில் சுமக்க வாய்ப்பு ஒன்று தந்திடு என் கண்மணியே....



SK_qUOTES #proposeday
656e642b5085e150a505a10728a0c404

crazy_sk143

இனியவளே என் வீட்டு தோட்டத்தில் பூத்த ஒற்றை ரோஜாவும் தரையில் விழுந்து அடம் பிடிக்கின்றது உன் கருங்கூந்தலில் தஞ்சம் கிடைக்காததால் என்னவோ என் கண்ணம்மா....




                      Sk_QUOTES #roseday
656e642b5085e150a505a10728a0c404

crazy_sk143

இனியவளே நின் காதல் மழையில் நனைந்தபடி இருக்கிறேன்,
நான் உன் மேல் வைத்திருக்கும் காதல் வலுப்பெற்று புயலால் மாறியதால் என்னவோ...




                   SK_QUOTES #lostinthoughts
656e642b5085e150a505a10728a0c404

crazy_sk143

பெண்ணே இப்போதெல்லாம் நினக்கு கவி எழுத போணா தூக்கும் போது எனது பேணா மை சிந்தும் முன் என் கண்கள் கண்ணீர் சிந்துகின்றன என்னுடன் இல்லாததால் என்னவோ என் கண்ணம்மா....





SK_QUOTES #காதல்_வலிகளும்_சுகமே

#காதல்_வலிகளும்_சுகமே

656e642b5085e150a505a10728a0c404

crazy_sk143

என் இருதயத்தில் பதிந்த உன் நினைவுகளை என் கண்ணீரால் தினம் தினம் கரைக்க நினைக்கிறேன் என் கண்ணம்மா இருந்தும் முடியவில்லை...
                                                                      SK_Quotes. #காதல்_வலிகளும்_சுகமே

#காதல்_வலிகளும்_சுகமே

656e642b5085e150a505a10728a0c404

crazy_sk143

உன்னை நம்புபவர்களுக்கு கசப்பாக இரு, உன் எதிரிகளுக்கு இனிப்பாக இரு, இறுதியில் கசப்பு மருந்தாகும் இனிப்பு வெசமாகும்.... #MorningTea
656e642b5085e150a505a10728a0c404

crazy_sk143

என் தாயின் கருவறையில் உயிரை பெற்ற எனக்கு, உங்கள் வகுப்பறையில் அறிவைப் பெற செய்தீர்கள்.
என் கனவுகளை எனதாக்க நீங்கள் உங்கள் சிருஷ்டையால் என்னை சிலை வடித்தீர்கள்.
என் தாய் என்னை உலகிற்கு காட்டியவள், ஆனால் இந்த உலகையே எனக்கு காட்டியது நீங்கள் தான், 
நான் எத்தனை வெற்றி பெற்றிருந்தாலும்,
எத்தனை வெற்றி பெற இருந்தாலும் அத்தனைக்கும் உரியவர்கள் நீங்கள் மட்டுமே...
இந்த நாளில் என் ஆசான் அனைவருக்கும் மற்றும் உலகின் ஆசான்கள் அனைவருக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் மற்றும் அனைவரையும் தலை வணங்குகிறேன்... 🙏🙏🙏🙏💐💐💐💐 #teachersday2020
loader
Home
Explore
Events
Notification
Profile