Nojoto: Largest Storytelling Platform
priyasampath5173
  • 62Stories
  • 17Followers
  • 736Love
    960Views

Priya Sampath

  • Popular
  • Latest
  • Video
68cb4ab70819008c54be9ff9ffc0bebd

Priya Sampath

சில இழப்புக்கள் வலியை தருகின்றது
சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது.

©Priya Sampath #Gulaab # Broken 💔
68cb4ab70819008c54be9ff9ffc0bebd

Priya Sampath

வார்த்தையால் பேசுவதை விட
வாழ்ந்து காட்டுவதே சிறப்பு

©Priya Sampath #DiyaSalaai
68cb4ab70819008c54be9ff9ffc0bebd

Priya Sampath

நேற்றைய நினைவுகளை
நினைத்து வருந்தி..
நாளைய கனவுகளை
மூழ்கடிக்காதே..
மனதில் உறுதி இருந்தால்..
வாழ்க்கை வசமாகும்..

©Priya Sampath #WoRaat
68cb4ab70819008c54be9ff9ffc0bebd

Priya Sampath

இழந்த இடத்தை பிடித்து கொள்ளலாம்..
ஆனால் இழந்த நேரத்தை என்றுமே பெற முடியாது
சிந்தித்து செயல்படுங்கள்..

©Priya Sampath #Yaari
68cb4ab70819008c54be9ff9ffc0bebd

Priya Sampath

Their love was strong, but timing was wrong, and love decided that they didn’t belong.

©Priya Sampath #Kaarya # quotes

#Kaarya # quotes #Life

68cb4ab70819008c54be9ff9ffc0bebd

Priya Sampath

 "Life is what happens when you're busy making other plans."

©Priya Sampath
  #BehtaLamha
68cb4ab70819008c54be9ff9ffc0bebd

Priya Sampath

Their love was strong, but timing was wrong, and love decided that they didn’t belong.

©Priya Sampath #Yaari # broken #Heart

#Yaari # broken #Heart

68cb4ab70819008c54be9ff9ffc0bebd

Priya Sampath

எதுவுமில்லை என்ற வார்த்தையில்…
எது இருக்கிறதோ இல்லையோ
ஏமாற்றம் இருக்கும்..!!

©Priya Sampath #sunflower # love #quotes
68cb4ab70819008c54be9ff9ffc0bebd

Priya Sampath

உறவாயினும், உயிரற்ற பொருளாயினும் இழந்தவர்களுக்கே இழப்பின் வலி!

©Priya Sampath #BehtaLamha #Broken #Quotes
68cb4ab70819008c54be9ff9ffc0bebd

Priya Sampath

பார்த்த முகம் மறந்து போகலாம்... ஆனால் பழகிய இதயம் ஒரு போதும் மறந்து போவதில்லை!சிறு இதயம் தாங்குகிற வலியோ ஏராளம்.... காலம் மாறும், காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையில்!

©Priya Sampath #SunSet # love# broken #quotes
loader
Home
Explore
Events
Notification
Profile