Nojoto: Largest Storytelling Platform
varadhanpm1418
  • 9.4KStories
  • 0Followers
  • 16Love
    0Views

Varadhan P M

  • Popular
  • Latest
  • Video
6c962f4721a1a96235ff77e1f26d6b32

Varadhan P M

Refueling the Body and Mind, feeding
Food and Thoughts frequently...  Participate in the #rapidfire and define the word #refreshmentin1line 

My favourite entries posted before 10 pm IST will be highlighted tomorrow. #YourQuoteAndMine
Collaborating with YourQuote Baba

Participate in the #rapidfire and define the word #refreshmentin1line My favourite entries posted before 10 pm IST will be highlighted tomorrow. #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba

6c962f4721a1a96235ff77e1f26d6b32

Varadhan P M

Not an end


The beginning of Vengeance!  Collab and participate in the #doublecollab and talk about grief. #griefisnot #YourQuoteAndMine
Collaborating with YourQuote Baba

Collab and participate in the #doublecollab and talk about grief. #griefisnot #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba

6c962f4721a1a96235ff77e1f26d6b32

Varadhan P M

வார்த்தைகளுக்கு வழியில்லை
புரிதலுக்கும் இடமில்லை பாசத்திற்கும் நேசத்திற்கும் முன் உரிமை உண்டு. காதலுக்கு மாற்று வழிப்பாதையுண்டு.
தாய்க்கும் சேய்க்கும் ஒரே வழிப்பாதை
அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்?
 #அன்பின்பாதையில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#அன்பின்பாதையில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

6c962f4721a1a96235ff77e1f26d6b32

Varadhan P M

Born as a Human being
While christening... Gave a Name!
Not just a Name, Branded much more!
Assigned Me a Religion, before I  knew God!
Caste came as a By product as a Fence!
Compelled to stay on before I learnt
Humanity and Humaneness..
Floor crossings were a Crime..
I am not carrying a Cross, but a Caste!
The Indelible Trade Mark till Death!  #birth #castesystem #religionpolitics
6c962f4721a1a96235ff77e1f26d6b32

Varadhan P M

It triggered my memories of those earstwhile days of our friendship.. After several decades I passed by that house..
It has been sold and owned by someone.. How we used to go to the school together in a cycle scaring the
passersbyes! Those were golden days... Hmmm...  Collab and take this #conversation forward by adding your own lines. #walkedpasthouse #YourQuoteAndMine
Collaborating with YourQuote Baba

Collab and take this #Conversation forward by adding your own lines. #walkedpasthouse #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba

6c962f4721a1a96235ff77e1f26d6b32

Varadhan P M

All Religions and Faiths Preach Kindness.

The paradox is,it is absent in Man!  #kindness #religion #absence
6c962f4721a1a96235ff77e1f26d6b32

Varadhan P M

அன்பு எல்லா மதங்களிலும் உண்டு

ஆனால் மனிதனிடம் மட்டுமே இல்லை!🥺😉 #அன்புபரிமாற்றம் #மனிதனிடம் இல்லை

#அன்புபரிமாற்றம் #மனிதனிடம் இல்லை

6c962f4721a1a96235ff77e1f26d6b32

Varadhan P M

அதை சரிவர பேணிப்
பாதுகாக்கா விட்டால்
அது குப்பையில் கிடக்கும்
மாணிக்கமாகிவிடும். #பொக்கிஷமாகஇருந்தாலும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#பொக்கிஷமாகஇருந்தாலும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

6c962f4721a1a96235ff77e1f26d6b32

Varadhan P M

அலைகளும் புயல்களும்
கடலின் மேற்பகுதியல் மட்டுமே!.
ஆழத்தில் கடல் அமைதியாகவே தான் காணப்படும்.

பண்பட்டவர்கள் சித்தம் கலங்காது
அமைதியாக வே காணப்படுவர்.
 #ஆழ்மனது # அமைதி#சலனமற்று#உறுதியுடன் இருக்கும்.

#ஆழ்மனது # அமைதி#சலனமற்று#உறுதியுடன் இருக்கும்.

6c962f4721a1a96235ff77e1f26d6b32

Varadhan P M

வாழ்க்கையில் கூட
ஒரு முறை சந்தித்த பிரச்சனை
மீண்டும் வருவதில்லை.
நுழைவுத் தேர்வில் கேட்க்கப்படும்
வினாக்களைப் போல  அதே வினா மீண்டும் வருவதில்லை. #வினாக்கள் #புதியனபுகுதல்

#வினாக்கள் #புதியனபுகுதல்

loader
Home
Explore
Events
Notification
Profile