Nojoto: Largest Storytelling Platform
manju4908903904126
  • 45Stories
  • 13Followers
  • 528Love
    2.6KViews

Manju

  • Popular
  • Latest
  • Video
742d8a1a9447cc9315e3609313fdf527

Manju

காதல் இல்லாத ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் காய்ந்த இலையைப் போலவே

©Manju
  #Pattiy love story

#Pattiy love story

742d8a1a9447cc9315e3609313fdf527

Manju

எந்த சூழலிலும் பிரியாமல் ஒற்றுமையாய் இருக்கும் உயிரினம் பறவைகள் மட்டுமே

©Manju
  #parindey birds

#parindey birds

742d8a1a9447cc9315e3609313fdf527

Manju

பகலும் எனக்கு இருட்டானது நீ என்னுடன் இல்லாததால்

©Manju
  #walkalone sad
742d8a1a9447cc9315e3609313fdf527

Manju

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி தனக்கு முகம் ஒன்றும் இல்லை அந்த கண்ணாடி நான் தானே முகமே இல்லை என்னிடம் தான்

©Manju
  #WoRaat sad
742d8a1a9447cc9315e3609313fdf527

Manju

காதலா காதலை காதலால் சொல்லவா மௌனமாய் கொல்வது நல்லதல்லடா

©Manju
  #SunSet love story

#SunSet love story

742d8a1a9447cc9315e3609313fdf527

Manju

எட்டி பிடிக்கும் உயரத்தில் தான் எதுவும் இருக்கும். உன் கண் முன்னே உன் கையை வைத்துப் பார் அந்த சூரியன் கூட உன் கையளவு தான் எனவே முயற்சி செய் முடித்துக்காட்டு

©Manju
  #Ambitions Motivation

#Ambitions Motivation

742d8a1a9447cc9315e3609313fdf527

Manju

இந்த விடியல் உனக்கான புது விடியலாக அமையட்டும்

©Manju
  #Aurora sun rise

#Aurora sun rise

742d8a1a9447cc9315e3609313fdf527

Manju

விழியிலே என் விழியில கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே

©Manju
  #SunSet alone

#SunSet alone

742d8a1a9447cc9315e3609313fdf527

Manju

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா பார்த்துக்கொண்டே பிரிந்திருந்தோம் சேர்த்து வைக்க காத்திருந்தோம்

©Manju
  #Iqbal&Sehmat love story

#iqbal&Sehmat love story

742d8a1a9447cc9315e3609313fdf527

Manju

Happy music day

©Manju
  #worldmusicday music
loader
Home
Explore
Events
Notification
Profile