Nojoto: Largest Storytelling Platform
vaishu1970527295824
  • 10Stories
  • 28Followers
  • 39Love
    0Views

vaishu

  • Popular
  • Latest
  • Video
7a85c283d80afc3d485a58db409f0b4b

vaishu

கதைகளிலும் காவியங்களிலும் ஆயிரம் கண்ணம்மா வந்தாலும் என் கண் நீயே அம்மா..
உன் கண் வழி மட்டுமே உலகம் அழகாய் தெரிகிறது

7a85c283d80afc3d485a58db409f0b4b

vaishu

கதைகளிலும் காவியங்களிலும் ஆயிரம் கண்ணம்மா வந்தாலும்என் கண் நீயே அம்மா..
உன் கண் வழியே மட்டுமே என் உலகம் அழகாய் தெரிகிறது happy children's day

happy children's day

7a85c283d80afc3d485a58db409f0b4b

vaishu

இருட்டில் தவிப்பவர்க்கு வெளிச்சமாக இரு..
உலகமே அழகாய் தெரியும்
7a85c283d80afc3d485a58db409f0b4b

vaishu

கருமை
அனைத்து நிறங்களையும் தன்னுள்ளே அடக்கி கம்பீரமாய் ஒளிரும் நிறம் கருமை

கருமை

7a85c283d80afc3d485a58db409f0b4b

vaishu

#OpenPoetry நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
'என்று தருங்கொல்?' எனவேண்டாம் - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
-மூதுரை
7a85c283d80afc3d485a58db409f0b4b

vaishu

நாலடியார்
 அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓ஡஢டத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று. though you are rich if u dont have the habit of savings u want to beg everyone for food

though you are rich if u dont have the habit of savings u want to beg everyone for food

7a85c283d80afc3d485a58db409f0b4b

vaishu

be a light in someone's dark
be a smile in someone's cry
be a support in someone's whole life
be a human always...that feeling will be really awesome.... light

light

7a85c283d80afc3d485a58db409f0b4b

vaishu

என் வறண்ட மண்ணைக் கண்டும் இறங்க மாட்டாயா?? மழைத்துளியே மழை

மழை

7a85c283d80afc3d485a58db409f0b4b

vaishu

வழிபாடு தான் வேறு..எங்கள் அடையாளம் ஒன்று தான்-தமிழ் tamizh

tamizh

7a85c283d80afc3d485a58db409f0b4b

vaishu

விண்ணில் இருக்கும் விண்மீன் கூட அவள் கண்கள் போல சிமிட்டுகிறது...

loader
Home
Explore
Events
Notification
Profile