Nojoto: Largest Storytelling Platform
pradeep9131
  • 8Stories
  • 63Followers
  • 33Love
    0Views

Pradeep பிரதீப்

  • Popular
  • Latest
  • Video
7f9419322c2549782d6cf6572c2d8bcb

Pradeep பிரதீப்

மனம் திறந்து வைத்துஉடல் முழுதும் ஒளிபூசித் திரியும் அலைகடலென ஓடி வந்தணைத்துக்கொள் வல்லூறாய் சென்றிடுவோம் வானொளிந்து...... #அகம்புறம்

#அகம்புறம்

7f9419322c2549782d6cf6572c2d8bcb

Pradeep பிரதீப்

Being alone in abnormal situations makes myself lonely in normal conditions #சமாதானம்

#சமாதானம் #Quote

7f9419322c2549782d6cf6572c2d8bcb

Pradeep பிரதீப்

திண்ணை வீட்டு தென்றலுடன் உளறிக் கொண்டிருக்கும் புஷ்பங்கள் எல்லாம் வசந்தம் தேடி வல்லூறோடு சென்றது தேன்கூட்டுக் கதவு திறந்ததை மறந்து.. #சமாதானம் #தமிழ்

#சமாதானம் #தமிழ் #Quote

7f9419322c2549782d6cf6572c2d8bcb

Pradeep பிரதீப்

காரணமில்லா தோன்றும் கற்பனைகளுக்கு மத்தியில் கவிதோன்றுவது கருவான நித்திரையில் ஒளிநட்சத்திரம் கவிதை களவாடிப் போனதன்றோ #வானம்
#கவிதை #கற்பனை #தமிழ்

#வானம் #கவிதை #கற்பனை #தமிழ் #Quote

7f9419322c2549782d6cf6572c2d8bcb

Pradeep பிரதீப்

If you can't able to synchronize with others,then you attained the stage of salvation #english 
# morning thought

#English # morning thought

7f9419322c2549782d6cf6572c2d8bcb

Pradeep பிரதீப்

A man travels unpleasable journey until  he find his pleasant love in life #lonelinezz
#solitude
7f9419322c2549782d6cf6572c2d8bcb

Pradeep பிரதீப்

நீளும் அவள்பார்வை கருமேக கம்பளமாம்
தென்றல் அணைத்து துயில்கொள்ளும் 
மாமலர் பூத்த கன்னங்களாம் #இதயம்

#இதயம்

7f9419322c2549782d6cf6572c2d8bcb

Pradeep பிரதீப்

வீறும் தேகம் குறைந்து குருதியோதி
குடல் குலைந்திட மேகம்தீர்த்தது வான்மழை
செஞ்சுவர் மோத கொஞ்சும்கிளி
உடல் மொழிந்து ஊனம் உருகிட யென்தந்தை 
யான்எனை பாட கோமகன் மஞ்சம்தீர்த்து
மதியொளி எந்தனைபாடி வெற்றுக்குட
சப்தமிட்டு ஓடிகாலடிதேடி இறையெனமாய்ந்து
தாய்உன் சொல்மதியென யறியாது பிதற்றும்
பேதியென திரிந்து அலைந்து ஓதுமென்னை
கோதி அணைத்து இரட்சித்திடுவாயே !!
(இனிய அகவைத் திருநாள் வாழ்த்துக்கள்) #பிறந்த நாள் வாழ்த்து

#பிறந்த நாள் வாழ்த்து #Quote


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile