Nojoto: Largest Storytelling Platform
anandhiwiselin3211
  • 5Stories
  • 17Followers
  • 44Love
    100Views

Anandhi Wiselin

  • Popular
  • Latest
  • Video
891ad2a166c402a1f61950ee85fb3da2

Anandhi Wiselin

உன்
அன்பெனும்
எண்ணெய்
வற்றாதவரை
நானுமோர்
சுடர்விட்டெரியும்
விளக்கே..!

©Anandhi Wiselin
  #loV€fOR€v€R #love_quotes

loV€fOR€v€R #love_quotes #Love

891ad2a166c402a1f61950ee85fb3da2

Anandhi Wiselin

எல்லோரும் பயணிக்கும் பாதையில்
நீயும் பயணிக்க  நினைக்காதே..! 

உனக்கென ஒரு பாதையை
நீயே தேர்ந்தெடு...! 

உன் வாழ்க்கை பயணம்
வெற்றிப் பயணமாகும்..!

©Anandhi Wiselin
  life motivation quotes
#life_quotes #motavitonal

life motivation quotes #life_quotes #motavitonal #Motivational

891ad2a166c402a1f61950ee85fb3da2

Anandhi Wiselin

உலகமே அழகாகிறது... 

உன்னருகில் நானிருந்தால்..!

©Anandhi Wiselin
  love quotes
#love_quotes #love_life #love
891ad2a166c402a1f61950ee85fb3da2

Anandhi Wiselin

உலகத்தில் அனைத்தும் 
என்னைவிட்டு சென்றாலும் 
என்னால் அனைத்தையும் 
மீட்டெடுக்க முடியும். 

நீ மட்டும் 
என்னுடன் இருந்தால்..!

©Anandhi Wiselin
  you are my life
#loves #BeWithMe

you are my life #loves #BeWithMe #Love

891ad2a166c402a1f61950ee85fb3da2

Anandhi Wiselin

'உனக்கென்று நீ நினைத்தது இன்று உன்னுடன் இல்லையே' என கலங்காதே..! 

அது உனக்கென்று தீர்மானிக்கப் படாததால்தான் உன்னை விட்டு பிரிந்து சென்றுள்ளது என்பதை புரிந்து கொள்..!

©Anandhi Wiselin
  life quotes
#motivatationalquotes #motavitonal #lifeexperience


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile