Nojoto: Largest Storytelling Platform
malinia1809
  • 51Stories
  • 20Followers
  • 701Love
    4.4KViews

Lakshmi Aravamudan

Motivational quotes

  • Popular
  • Latest
  • Video
905d5da5ded2ca047945eb10f0dc63e1

Lakshmi Aravamudan

White வேறு இல்லம் இல்லை 
வேருக்கு,
மண்ணில் ஊன்றி 
 வாழ துவங்கியது,
ஊன்றிய பின்,
செடியையும் துளிர்க்கச்
செய்தது!
வேறு கதி காண விரும்பா மனமே!
தஞ்சம் புகுந்தது மனக்குகையில்,
குகைக்குள் இருக்கும் 
குகன் காக்கவே!

©Lakshmi Aravamudan #குகன்

#குகன் #Poetry

905d5da5ded2ca047945eb10f0dc63e1

Lakshmi Aravamudan

கடல் நீரும் தித்திக்குமே,
பாறையும் பூக்குமே,
நீலமும் சிவக்குமே,
சூரிய சுடரும் இதமாகுமே,
தமிழைச் சுவாச்சிக்கும் போது!!

©Lakshmi Aravamudan #தமிழ்

#தமிழ் #Poetry

905d5da5ded2ca047945eb10f0dc63e1

Lakshmi Aravamudan

வாடி வீழ்ந்து,
வீழ்ந்து எழுந்து,
எழுந்து வளர்ந்து,
வளர்ந்து தேய்ந்து,
தேய்ந்து வாடி! 
நடுவில் தேடி தேடி பார்த்தேன்,
இறையின் சமீபத்தை!
ஆஹா! இறையும் இயற்க்கையும்
ஒன்றே அல்லவா!

©Lakshmi Aravamudan #இயற்கை

#இயற்கை #Motivational

905d5da5ded2ca047945eb10f0dc63e1

Lakshmi Aravamudan

பட்டாம்பூச்சிகள் வரும் என்று 
 பூக்கள் பூப்பது இல்லை! 
பூப்பதே புன்னகைக்கத்தான்
ஒரு நாள் என்றாலும்,
வாழ்வது 86400 நொடிகளாச்சே!

©Lakshmi Aravamudan வாழ்வோம்

வாழ்வோம் #Poetry

905d5da5ded2ca047945eb10f0dc63e1

Lakshmi Aravamudan

White விண்வெளி என்று யார் பெயர் வைத்தது?
இது எங்க பக்கத்து வீட்டு மாடித் தோட்டம்!
அதில் வெளிச்சம் தரும் மின்மினி,
தினமும் கதைச் சொல்லும் கண்மணி!
யாரோ சொன்னார்கள், 
விண்வெளி  அடைவோம் ஒரு நாள் என்று!
அவரே  சொல்வார் நன்கலம்
 அடை
இந்நாள் என்று!
எவ்வழி மாடித் தோட்டம் போகுமோ
அவ்வழியே விண்கலம் போகும் என்று!

©Lakshmi Aravamudan விண்வெளி

விண்வெளி #Poetry

905d5da5ded2ca047945eb10f0dc63e1

Lakshmi Aravamudan

Red sands and spectacular sandstone rock formations  கொஞ்ச நேரம் இல்லையா ?
அந்த புன்னகைக்கு பேச!

கொஞ்சம் பாசம் இல்லையா?
அந்த பிள்ளைக்குச் சொல்ல!

கொஞ்சம் கனவு இல்லையா?
அந்த பெண்மணிக்கு இதை 
எதிர்ப்பார்க்க?

வந்தோம், ஓடினோம் என்றாலும்,
வாழ்வோம் சில நொடிகளாவது!

©Lakshmi Aravamudan #நேரம்

#நேரம் #Poetry

905d5da5ded2ca047945eb10f0dc63e1

Lakshmi Aravamudan

White "திருப்பிப்பார்" ,என்றேன் 
முடியாது இப்போ! 
என்றான்!
திருப்பிப் பார், கண்ணே! என்றேன் 
"என்னைப் பார்" ,என்றான் 
விதையும் ,விஸ்வரூபமும்
ஸ்வரித்த வாழ்க்கை பாட்டு அன்றோ!!
❤️❤️

©Lakshmi Aravamudan
  #கிருஷ்ணா

#கிருஷ்ணா #Motivational

905d5da5ded2ca047945eb10f0dc63e1

Lakshmi Aravamudan

White Moon is a reminder that
the bright light can 
still be 
coolest!

©Lakshmi Aravamudan
  #moonbeauty
905d5da5ded2ca047945eb10f0dc63e1

Lakshmi Aravamudan

White Give to live,
but
don't forget to live!

©Lakshmi Aravamudan
  #Life

Life #Poetry

905d5da5ded2ca047945eb10f0dc63e1

Lakshmi Aravamudan

White Topple down,
don't you frown!
toppling down is common,
getting up is the mightiest!
No matter you win or lose,
getting up is your start of victory,
and
keep sitting up at every topple! 
success is just there!💫

©Lakshmi Aravamudan
  #getting up
loader
Home
Explore
Events
Notification
Profile