Nojoto: Largest Storytelling Platform
gkrishnaveni8726
  • 8Stories
  • 11Followers
  • 70Love
    417Views

G Krishnaveni

  • Popular
  • Latest
  • Video
959efb6e1bb0deea9fe1a53b0f86cf27

G Krishnaveni

 மாலை வேளையில் இவ்வானில் இயற்கை வரைந்த ஓவியம் உன்னுடன் காண்கையில் என் கைகளும் ஓவியம் வரைகிறதே! இந்தநொடி பிறப்பின் முழுமை பெற்றேனடா!!!

©G Krishnaveni
  #Hum #இயற்கைவரைந்த ஓவியம்

#Hum #இயற்கைவரைந்த ஓவியம் #கவிதை

27 Views

959efb6e1bb0deea9fe1a53b0f86cf27

G Krishnaveni

உன்னோடு இருக்கும் நேரம் உறக்கம் வந்தாலும் உதாசீனம் செய்வேனடா! உடன் இருக்கும் ஓரிரு விநாடிகளை எப்படி உறக்கத்தால்தவிர்ப்பேனடா?

©G Krishnaveni
  #couples #உன்னோடுநான்

#couples #உன்னோடுநான் #காதல்

244 Views

959efb6e1bb0deea9fe1a53b0f86cf27

G Krishnaveni

அன்று என் மூச்சில் கலந்தவள் இன்று என் மூச்சாய் நீதானடி உயிரே !!!
எனை பிரியாதே!!!
என் மனம் தாங்காதே!!!

©G Krishnaveni
  #doori #காதல்வலி_

#doori #காதல்வலி_

69 Views

959efb6e1bb0deea9fe1a53b0f86cf27

G Krishnaveni

பூ போன்ற என்னை தேன் போன்ற காதலால் நிரப்பி வண்டானாய் நீ என்னவனே! உன்னால்தினமும்  என்நெஞ்சில் பற்றிக்கொண்டது தீ! தீ!!!

©G Krishnaveni #Rose # காதல்

#Rose # காதல்

11 Love

959efb6e1bb0deea9fe1a53b0f86cf27

G Krishnaveni

கவிதைகளில் இல்லாத சுவை  என்னவளின் கன்னக்குழிகளில் கண்டு வியந்தேனே!ட

©G Krishnaveni #Likho #கவிதைமழை

#Likho #கவிதைமழை

86 Views

959efb6e1bb0deea9fe1a53b0f86cf27

G Krishnaveni

தொலைதூர காதலில் துணையாகவே இருக்கிறது கைகளில் தவளும் கைப்பேசி

©G Krishnaveni
  #lovequote #தொலைதூரகாதல்

#lovequote #தொலைதூரகாதல்

46 Views

959efb6e1bb0deea9fe1a53b0f86cf27

G Krishnaveni

அவளின் கூந்தலில் இடம் கிடைக்க பூக்களோடு நானும் போட்டி போட்டேன்.

©G Krishnaveni
  #Flower #காதல்

Flower #காதல்

47 Views

959efb6e1bb0deea9fe1a53b0f86cf27

G Krishnaveni

Nature is the body of our life.It  acts brain refreshment source of any situation.Don't spoil it.

©G Krishnaveni
  #flowers #Nature #Brainpower


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile