Nojoto: Largest Storytelling Platform
rkvinshika1091
  • 9Stories
  • 24Followers
  • 84Love
    282Views

R K VINSHIKA

  • Popular
  • Latest
  • Video
964040694eb10ac0c1d6ceb863f48493

R K VINSHIKA

முகம் பொலிவடைய

எலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி 1௦ நிமிடங்கள் நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின் இதமான நீரில் முகம் கழுவினால் உங்களது முகம் தானாகவே பொலிவடையும்.

©R K VINSHIKA
  #shorts
964040694eb10ac0c1d6ceb863f48493

R K VINSHIKA

https://youtu.be/CvqXP50Bkto

©R K VINSHIKA
964040694eb10ac0c1d6ceb863f48493

R K VINSHIKA

#haircare
964040694eb10ac0c1d6ceb863f48493

R K VINSHIKA

இதழின் நிறத்தை கூட்ட
ஸ்ட்ராபெர்ரி சாறுடன் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து நன்றாக கலக்க வேண்டும். இதை தினமும் இரவு தூங்கும் போது இதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்.

©R K VINSHIKA
  lipscare #Lips #Lips

lipscare #Lips #Lips

964040694eb10ac0c1d6ceb863f48493

R K VINSHIKA

skin care #skincaretips
964040694eb10ac0c1d6ceb863f48493

R K VINSHIKA

haircare #haircare

haircare #haircare #Life

964040694eb10ac0c1d6ceb863f48493

R K VINSHIKA

பொடுகு நீங்க

வேப்பிலை அரைத்து விழுதை நீர்க்கபொடுகு நீங்க
 கரைத்து தலையில் தேய்த்து விரல்களால் மசாஜ் செய்யலாம். இந்த கசப்பு தலையில் இறங்க இறங்க பொடுகு நீங்க கூடும். ஆனால் வேப்பிலை அதிகபொடுகு நீங்க உஷ்ணத்தன்மை கொண்டது என்பதால் அளவுக்கதிகமாக பயன்படுத்தும் போது கூந்தல் உதிர்வும் அதிகரிக்க கூடும். அதனால் வாரம் ஒரு முறை மட்டுமே இந்த முறையை செய்யலாம்.

©R K VINSHIKA
  haircare #haircare #Hair
964040694eb10ac0c1d6ceb863f48493

R K VINSHIKA

hair tips #haircaretips
964040694eb10ac0c1d6ceb863f48493

R K VINSHIKA

முடியின் வளர்ச்சி அதிகரிக்க

வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

©R K VINSHIKA 
  haircare #haircare #haircaretips


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile