Nojoto: Largest Storytelling Platform
manjuvelraj7040
  • 4Stories
  • 6Followers
  • 19Love
    0Views

கவிதையின் காதலி

time believer one side lover

  • Popular
  • Latest
  • Video
9a078f509c4fb4947ffff1365bf1d66f

கவிதையின் காதலி

நினைவா  நீ 
கனவா 
நீ 
என் எல்லையே...
தினமும் எனை ஆளும்
  என் சுவாசமே...



                                       -211212manju



                                                  












        --கவிதையின் காதலி 😻

😻

5 Love

9a078f509c4fb4947ffff1365bf1d66f

கவிதையின் காதலி

விடியா இரவில் 
கலையா 
கனவில்
 உனை பார்த்திட்ட
 பூரிப்பில் 
விழி திறந்திட
 மறுத்து 
 எழாமல்  
முடிந்த இரவின் 
மடியில் 
தலை வைத்து 
புன்னகை 
தவழும் 
முகத்தோடு 
அவள் மட்டும்...




                         -கவிதையின் காதலி new one dreaming

new one dreaming

5 Love

9a078f509c4fb4947ffff1365bf1d66f

கவிதையின் காதலி

சிந்திடும்
 கண்ணீரோடு 
 கரைந்துதான்
 போனேன்
எனில் நானாய் 
அல்லாமல் ...
உன்னோடு  
என்னுள்நான்
 கழித்த
பொழுதுகளையே 
நினைத்துருகி... நினைத்துருகி

நினைத்துருகி

4 Love

9a078f509c4fb4947ffff1365bf1d66f

கவிதையின் காதலி

தயக்கம்...


என் முன் நீ நிற்கும் 
போதொல்லாம்...
அழைத்திடவா..!!
இல்லை 
அமைதியில்
 திழைத்திடவா..!
 நினைத்தே 
தீரும் நேரங்கள்...!!
மனதில் தோன்றும் 
ஆசைகளோ பல
 எண்ணிட வழி என்ன 
என தேடிட...!!! 
தயக்கம் தான் வந்திடுதே... 
உனை பார்த்த அந்நேரங்களில்...

21121manju thayakam

thayakam #thought

5 Love


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile