Nojoto: Largest Storytelling Platform
divyakrish7929
  • 44Stories
  • 31Followers
  • 522Love
    1.8KViews

Deepa Krish

Poet

  • Popular
  • Latest
  • Video
9c1c1fd0474d07043510b4ea04f38f0f

Deepa Krish

நீ...
நிலவும் இல்லை நட்சத்திரமும் இல்லை. இவைகளை எல்லாம் அள்ளி சூடிக்கொள்ளும் வானம் நீ...!!!!!

©Deepa Krish
  #Mine you

27 Views

9c1c1fd0474d07043510b4ea04f38f0f

Deepa Krish

தொடுதிரையில்
உன் குறுஞ்செய்தி
இயல்பாகவே அரும்புகிறது
இதழில் குறுநகை

©Deepa Krish #Long distance love

#Long distance love

14 Love

9c1c1fd0474d07043510b4ea04f38f0f

Deepa Krish

விடுவித்து
விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்...

©Deepa Krish
  #விழிச்சிறை

#விழிச்சிறை #Poetry

47 Views

9c1c1fd0474d07043510b4ea04f38f0f

Deepa Krish

இளைப்பாற
இடம் கேட்டேன்
இதயத்தில்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்...

©Deepa Krish #loveshayari
9c1c1fd0474d07043510b4ea04f38f0f

Deepa Krish

"Smile in the mirror. Do that every morning, and you'll start to see a big difference in your life."

©Deepa Krish #Morningvibes
9c1c1fd0474d07043510b4ea04f38f0f

Deepa Krish

கோபத்திற்கு இருக்கும் மரியாதை யாரும் புன்னகைக்கு கொடுப்பதில்லை…

©Deepa Krish
  #Respect

47 Views

9c1c1fd0474d07043510b4ea04f38f0f

Deepa Krish

கடிகார முள் போல வாழ்வது வாழ்க்கை அல்ல 

காலத்திற்கு ஏற்றார் போல் வாழ்வது தான் வாழ்க்கை.

©Deepa Krish #Life

Life #Poetry

10 Love

9c1c1fd0474d07043510b4ea04f38f0f

Deepa Krish

இறைவனால் நமக்காக படைக்கப்பட்டது எதுவாயினும், 

அது நிச்சயமாக நம்மை வந்து சேரும்.

©Deepa Krish #Boomerang
9c1c1fd0474d07043510b4ea04f38f0f

Deepa Krish

உலகில் கொடுக்க கொடுக்க குறையாத செல்வங்கள் அன்பும் அறிவும் தான்

அன்பால் மனதை வெல்வோம்.

©Deepa Krish
  #Love

Love #Poetry

88 Views

9c1c1fd0474d07043510b4ea04f38f0f

Deepa Krish

எழுதுகோல்


மை நிரப்பிய சிறு கோல்...                            இடம் பிடித்தது விரல்களின் இடுக்கில் ... காலியான காகிதத்தில் தீட்டியது                        என் கற்பனையை...

©Deepa Krish #My Pen

10 Love

loader
Home
Explore
Events
Notification
Profile