Nojoto: Largest Storytelling Platform
jahirspeaker5241
  • 22Stories
  • 49Followers
  • 86Love
    0Views

jahirspeaker

Motivational speaker and HR Trainer

  • Popular
  • Latest
  • Video
9f47e77c150627aeb4f425e32e62b623

jahirspeaker

Sales is a sky wall
How we can jump it?

Confidence is a sky ladder 
 grab it and use it...!

©jahirspeaker #sales #jahirspeaker #salesmonk #motivation

#astrology
9f47e77c150627aeb4f425e32e62b623

jahirspeaker

விரல் இடுக்கில் நீர் வழிவது போல் 
வாழ்க்கை விரைவாக வழிகிறது...
சுதாரிப்பதர்க்குள்
வாழ்க்கை
வலிக்கிறது....... #life

#dawn

10 Love

9f47e77c150627aeb4f425e32e62b623

jahirspeaker

  #jahirspeaker #jahir #life #pain #population
9f47e77c150627aeb4f425e32e62b623

jahirspeaker

மனதில் காயங்கள் ஏற்படும்போது
அதில் கொஞ்சம் இருக்கும் 
மகிழ்ச்சி சாயமும்
கண்ணீரில் கரைந்து விடுகிறது

இப்படிக்கு-
வெளுத்து போன வாழ்க்கை #jahirspeaker #life #pain
9f47e77c150627aeb4f425e32e62b623

jahirspeaker

தவறுகளில் இருந்து 
கற்றுகொள்வது சரிதான்...
ஆனால் கற்றுகொள்வதே 
தவறுகளாக இருக்க கூடாது

                              -jahirspeaker #தவறு #jahirspeaker

#தவறு #jahirspeaker

5 Love

9f47e77c150627aeb4f425e32e62b623

jahirspeaker

ஒவ்வொரு முறை 
பார்க்கும் போதும்
 ரயில் 
ஒற்றை கவிதை வரியாய் வேகமாய் ஓடுகிறது. #Train #jahirspeaker
9f47e77c150627aeb4f425e32e62b623

jahirspeaker

  #jahirspeaker #success
9f47e77c150627aeb4f425e32e62b623

jahirspeaker

  Today in madurai leadership training for employees given by me.....i am so happy about that...thanks to Murugabarathi sir...

Today in madurai leadership training for employees given by me.....i am so happy about that...thanks to Murugabarathi sir...

4 Love

9f47e77c150627aeb4f425e32e62b623

jahirspeaker

  #jahirspeaker #சாயம்

#jahirspeaker #சாயம்

2 Love

9f47e77c150627aeb4f425e32e62b623

jahirspeaker

  18/05/18 அன்று திருநெல்வேலியில் உள்ள ஒரு நிறுவன பணியாளர்களுக்கு வாடிக்கையாளர் சேவை பற்றிய பயிற்சி அளித்த போது...
நன்றி கவி .முருகபாரதி sir
#jahirspeaker

18/05/18 அன்று திருநெல்வேலியில் உள்ள ஒரு நிறுவன பணியாளர்களுக்கு வாடிக்கையாளர் சேவை பற்றிய பயிற்சி அளித்த போது... நன்றி கவி .முருகபாரதி sir #jahirspeaker

3 Love

loader
Home
Explore
Events
Notification
Profile