Nojoto: Largest Storytelling Platform
hemaprabhu7383
  • 104Stories
  • 27Followers
  • 1.3KLove
    259Views

HL Prabhu

  • Popular
  • Latest
  • Video
b496f120f1e48ed5a885a63161bd8318

HL Prabhu

நீ ஒவ்வொரு முறை வாழ்க்கையில்
வரும் போதும் நிறைய கற்றுத் தருகிறாய்!
இருந்தும் எங்களுக்கு உன்னை
பிடிப்பது இல்லை.
நீ தான் வெற்றியின் முதல் படி.
”தோல்வி

©HL Prabhu #motivation
b496f120f1e48ed5a885a63161bd8318

HL Prabhu

சிந்தனையால் பயத்தை வெல்ல முடியாது. ஆனால் செயற்பாடு அதனைச் சரியாக செய்கின்றது.

©HL Prabhu #life
b496f120f1e48ed5a885a63161bd8318

HL Prabhu

வரலாற்றில்
வெற்றி பெற்றவனும் இடம் பெறலாம்
தோல்வி அடைந்தவனும் இடம் பெறலாம்
ஆனால் வேடிக்கை பார்த்தவன்
ஒரு நாளும் இடம் பெற முடியாது.

©HL Prabhu #vetri
b496f120f1e48ed5a885a63161bd8318

HL Prabhu

வாழ்க்கையில்
நடக்கும் துன்பங்களை
கடந்து போக கற்று கொள்ளுங்கள்
ஆனால் மறந்து போய்விடாதீர்கள்
அது தான் உன் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்.

©HL Prabhu #life
b496f120f1e48ed5a885a63161bd8318

HL Prabhu

எதிரில் நிற்பது யார் என்பது
முக்கியமில்லை.
எப்படி எதிர் கொள்ள போகிறோம்
என்பதே முக்கியம்.

©HL Prabhu #life
b496f120f1e48ed5a885a63161bd8318

HL Prabhu

உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.

©HL Prabhu #thought
b496f120f1e48ed5a885a63161bd8318

HL Prabhu

Do not exclaim at the mountain’s height.
 If you climb the hill, 
even that is at your feet.

©HL Prabhu #motivation
b496f120f1e48ed5a885a63161bd8318

HL Prabhu

குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்... 
அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது...

©HL Prabhu #Life
b496f120f1e48ed5a885a63161bd8318

HL Prabhu

நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.

©HL Prabhu #life
b496f120f1e48ed5a885a63161bd8318

HL Prabhu

இங்கு யாரும் மனதார சிரிப்பவர்கள் இல்லை ஒவ்வொரு புன்னகைக்கு பின்னும் சுமக்க முடியாத வலியும் அடக்க முடியாத கண்ணீரும் ஒளிந்திருக்கும்

©HL Prabhu #life
loader
Home
Explore
Events
Notification
Profile