Nojoto: Largest Storytelling Platform
jeevajjsparow1085
  • 2Stories
  • 11Followers
  • 116Love
    300Views

santhosh

always happy

  • Popular
  • Latest
  • Video
b8e1a63d0aea9655c1f555dab80ec1c7

santhosh

Unsplash ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
பொருள்: தற்காலத்தில் இந்த பழமொழி, 5 பெண்பிள்ளைகளை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்பதை உணர்த்தும் வகையில் கூறப்படுகிறது. ஆனால் இதன் உண்மை பொருள் யார்தெனில், ஆடம்பரமான தாய், பொறுப்பற்ற தந்தை, ஒழுக்கமற்ற மனைவி, துரோகம் செய்யும் உடன்பிறந்தார், சொல்பேச்சு கேளாத பிள்ளை. இவை ஐந்தையும் பெற்றால் எப்படிப்பட்ட செல்வந்தனும் ஆண்டி ஆவான் என்பதே இதன் பொருள்.

©santhosh #snow
b8e1a63d0aea9655c1f555dab80ec1c7

santhosh

munbe va em Anbe va bgm

munbe va em Anbe va bgm #Life

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile