Nojoto: Largest Storytelling Platform
yesme4254925134445
  • 15Stories
  • 13Followers
  • 154Love
    178Views

yes me

  • Popular
  • Latest
  • Video
c012994192e4427adde47ec0af3de314

yes me

நீ பேசும் வார்த்தை தான்...

உன் குணத்தையும்.. நீ யார் என்பதையும்.. அடையாளப்படுத்தும்...

©yes me #Trip #mems#motivation
c012994192e4427adde47ec0af3de314

yes me

ஒருவர் உன்னை எவ்வளவு தூரத்தில் ஒதுக்கி வைக்கிறார்களோ...!!

அதே.. தூரத்தில் இருக்க கற்றுக் கொள்ளாதே..!!

அதைவிட ஒரு அடி  தூரத்தில். அவர்களை ஒதுக்கி வைக்க

©yes me #Trip#tamil motivation#mems#news#quotes#trending#poetry#society#sports

#Trip#tamil motivationmemsnewsquotestrendingpoetrysocietysports #Motivational

c012994192e4427adde47ec0af3de314

yes me

எதிரியின் பலம்

பார்த்து மோதாமல்..

பலவீனம் பார்த்து

மோதுபவன்..

வீரன் அல்ல... கோழை..

©yes me #Trip #tamil#motivation
c012994192e4427adde47ec0af3de314

yes me

Attitude..?

திமிரா பேசுறது..கெத்த காட்டுறது.. இல்ல..

 அடுத்தவங்க நம்மள  பார்த்து.. கேள்வி கேட்காத அளவுக்கு  நாம சரியா 

இருக்கணும்..

©yes me #Trip #motivation#tamil
c012994192e4427adde47ec0af3de314

yes me

உண்மையை உரக்கச் சொல்..
பொய்யை
யோசித்து சொல்

கோபத்தை நிதானமாக காட்டு..
அன்பை
தாராளமாக காட்டு..

எதைக் கொடுக்கிறாயோ..!! அதுவே.. திருப்பி கிடைக்கும்..

©yes me #motivation#status
c012994192e4427adde47ec0af3de314

yes me

செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக

அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்.

©yes me #motive#flower#nature
c012994192e4427adde47ec0af3de314

yes me

................You Raise Me Up..............


THE BEST SONGS
 ABOUT 
Believing in Yourself

©yes me
  #walkingalone #Quotes#song

walkingalone Quotessong

c012994192e4427adde47ec0af3de314

yes me

"IN ALL THINGS OF NATURE THERE IS SOMETHING OF THE MARVELLOUS."

©yes me
  #mems#live
c012994192e4427adde47ec0af3de314

yes me

THE BIGGEST ADVENTURE YOU CAN EVER TAKE IS TO LIVE THE LIFE OF YOUR DREAMS

©yes me #nature#poetry#nature_love
c012994192e4427adde47ec0af3de314

yes me

"IN ALL THINGS OF NATURE THERE IS SOMETHING OF THE MARVELLOUS."

©yes me #poetry#nature#love
loader
Home
Explore
Events
Notification
Profile