Nojoto: Largest Storytelling Platform
ravana9055745827770
  • 12.6KStories
  • 1Followers
  • 0Love
    0Views

பா.சravana க்குமாா்

  • Popular
  • Latest
  • Video
c0c315a335e25e01b539ec0a52432ed6

பா.சravana க்குமாா்

.... #yqkanmani #tamil #love #ba_sa_kkumar

yqkanmani tamil love ba_sa_kkumar

0 Love

c0c315a335e25e01b539ec0a52432ed6

பா.சravana க்குமாா்

காதலில்
எந்தளவுக்கு
உடன்பாடுள்ளதோ
அந்தளவிற்கு
தத்துவங்களில்
உடன்பாடில்லை!..... #npfreestyle     #நட்பூக்கள்_மொழி  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி #ba_sa_kkumar

npfreestyle #நட்பூக்கள்_மொழி YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி ba_sa_kkumar

0 Love

c0c315a335e25e01b539ec0a52432ed6

பா.சravana க்குமாா்

நீ மனது வைத்தால்
நாமும் நம் காதலும்
கூடக் காணலாம்.... #npfreestyle      #நட்பூக்கள்_மொழி  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி #ba_sa_kkumar

npfreestyle #நட்பூக்கள்_மொழி YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி ba_sa_kkumar

0 Love

c0c315a335e25e01b539ec0a52432ed6

பா.சravana க்குமாா்

நீ
சொன்னால் சரி,
எனக்கு மட்டுமல்ல
என் மனதுக்கும்!..... OPEN FOR COLLAB✨ #ATmusical
• A Challenge by Aesthetic Thoughts! ✨ 

🤗 Let's connect on Insta. Link in BIO. 🤗
Collab with your soulful words.✨ 

• Must use hashtag: #aestheticthoughts

OPEN FOR COLLAB✨ ATmusical • A Challenge by Aesthetic Thoughts! ✨ 🤗 Let's connect on Insta. Link in BIO. 🤗 Collab with your soulful words.✨ • Must use hashtag: aestheticthoughts

0 Love

c0c315a335e25e01b539ec0a52432ed6

பா.சravana க்குமாா்

பனை ஓலையில்
கருவேல
முள்தைச்சு
தங்கச்சிக்கு தோடு,

பூவரச இலைய
சுருட்டி
தம்பிக்கொரு பீப்பி,

நொங்குமட்டை
ரெண்டுக்கிடையே
குச்சி சொருகி
அண்ணனுக்கோர்
வண்டி,

என இன்னுமிருக்கு
நினைவுகள்
பசுமையாக!.... கனத்த வாழ்வென்பது
நினைத்தலில் கடப்பது
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

இறுக்கமான எப்பேற்பட்டதையும்
இறகாக மாற்றும் ஞாபகங்கள்
பத்தின உங்களின் வரிகள்

கனத்த வாழ்வென்பது நினைத்தலில் கடப்பது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இறுக்கமான எப்பேற்பட்டதையும் இறகாக மாற்றும் ஞாபகங்கள் பத்தின உங்களின் வரிகள்

0 Love

c0c315a335e25e01b539ec0a52432ed6

பா.சravana க்குமாா்

.... #yqkanmani #tamil #love #ba_sa_kkumar

yqkanmani tamil love ba_sa_kkumar

0 Love

c0c315a335e25e01b539ec0a52432ed6

பா.சravana க்குமாா்

.... #yqkanmani #tamil #love #ba_sa_kkumar

yqkanmani tamil love ba_sa_kkumar

0 Love

c0c315a335e25e01b539ec0a52432ed6

பா.சravana க்குமாா்

நீ
குறைந்துபோ,
என் காதலை
நீ உரைத்துப்போ,
என் கவிதையே
நீ கொண்டாடி மகிழ்,
நான்
வேடிக்கை
பார்க்கிறேன்!.....  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி #ba_sa_kkumar

YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி ba_sa_kkumar

0 Love

c0c315a335e25e01b539ec0a52432ed6

பா.சravana க்குமாா்

பிழைப்பது

என் காதல்!.... இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg244
#பேசுவது_நீ_என்றால்

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg244 #பேசுவது_நீ_என்றால்

0 Love

c0c315a335e25e01b539ec0a52432ed6

பா.சravana க்குமாா்

நான்
தெரியவில்லை,
ஓர்வேளை
நீ படிக்கையில்
நான் தெரிந்தால்
தொடர்பு கொள்ளவும்!..... மையற்ற கிறுக்கல்கள் 

#உன்னைபடிக்கிறேன்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4962
#yqkanmani
#tamil

மையற்ற கிறுக்கல்கள் #உன்னைபடிக்கிறேன் #மையற்றகிறுக்கல்கள் kirukkalbg4962 yqkanmani tamil

0 Love

loader
Home
Explore
Events
Notification
Profile