Nojoto: Largest Storytelling Platform
udhayaeswaran6136
  • 2Stories
  • 15Followers
  • 9Love
    0Views

UDHAYAESWARAN

  • Popular
  • Latest
  • Video
c44fe46a19ab49a61af15594e5deb912

UDHAYAESWARAN

நதிகளுக்கும் பெண்களின் பெயரை வைத்ததாலோ என்னவோ அதனையும் மாசு படுத்துகின்றனர்..
அதேபோல் என்னதான் நதிகளும்,ஆறுகளும் பல மைல் தூரத்தில் படர்ந்து விரிந்து ஓடினாலும்,கடைசியில் ஆண் என்னும் சமுத்திரத்தில் தான் கலக்கின்றது... Give equal rights to women's...

Give equal rights to women's... #Quote

c44fe46a19ab49a61af15594e5deb912

UDHAYAESWARAN

யானைக்கு பலம் தும்பிக்கை...
மனிதனுக்கு பலம் தன்னம்பிக்கை...
பறவைக்கு பலம் தன் இறக்கை..
அனைவருக்கும் இது இயற்கை..
இதை புரிந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை..


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile