Nojoto: Largest Storytelling Platform
manjuvelraj3486
  • 33Stories
  • 76Followers
  • 161Love
    0Views

கவிதையின் காதலி

21121manju oneside lvr

  • Popular
  • Latest
  • Video
c8fac03914202e2e49e2a0c229f32651

கவிதையின் காதலி

முதல் 
காதலாய் 
என் 
மொத்தமென
 மாறிய உன்னை ... 
கை பிடித்து
விழி பார்த்து 
இன்றேனும் 
என் காதல்
 உரைத்திட வழி
 என்னவோ...!! எனை மீறி 
உனை சேரும்
 என் விழியோடு வழியும்
 கண்ணீர்த்துளி!!!...

211212manju காதலால்

காதலால்

7 Love

c8fac03914202e2e49e2a0c229f32651

கவிதையின் காதலி

உன்மீது என்னோடு
 நான்  கொண்ட 
 நேசம் 
பனித்துளியாய் 
பூவோடு  உருகிடும்
வெறும் நீராய்  
கரைந்தோடிட!!!....
உன் விழிபார்வை
என்னில் வெகுவாய்
 தீண்டிட!!!...

21121manju #உன்விழிபார்வை

#உன்விழிபார்வை

9 Love

c8fac03914202e2e49e2a0c229f32651

கவிதையின் காதலி

நீ இல்லாத நேரங்கள்
ஒவ்வொன்றும் 
நீ என்னோடு 
உறவாடிய பொழுதுகளோடு 
கடந்து செல்லும்
என் தனிமையும் 
உன்னோடு...

                           ❣️21121manju #உறவாடியபொழுது

#உறவாடியபொழுது

0 Love

c8fac03914202e2e49e2a0c229f32651

கவிதையின் காதலி

பூவின் 
பனித்துளியாய் 
பட்டும் படாமல் 
அவ்வப்போது 
என்னை
 தொட்டுத் தொடரும்
நீ விட்டுச் 
சென்ற 
உந்தன் 
யோசனைகள் ...



21121manju #தொட்டுத்தொடரும்

#தொட்டுத்தொடரும்

1 Love

c8fac03914202e2e49e2a0c229f32651

கவிதையின் காதலி

இமைத்திடும் 
பொழுதில்  
எந்தன் 
இமைகளில் 
நுழைந்திடுவாய்...
கார்குழல் ஒதிக்கிட 
கம்மலாய் மாறிடுவாய்...
 வானம் பார்த்து 
நிமிர்ந்திட 
நெட்ரியிலே 
முத்து மழை
 பேய்திடுவாய்....
தென்றாலாகவே
 நீ மாறி....  
    
21121manju #தென்றலாகவேநீமாறி

#தென்றலாகவேநீமாறி

1 Love

c8fac03914202e2e49e2a0c229f32651

கவிதையின் காதலி

வெயிலின் 
ஒளியினால்
கண் கூசி 
விழி மூடி 
திறந்தேன்
சட்டென்று 
மாறிய 
வானிலை ... 



21121manju #வானிலைமாற்றம்

#வானிலைமாற்றம்

4 Love

c8fac03914202e2e49e2a0c229f32651

கவிதையின் காதலி

வெறுமையான சாலைகள்
இருபுறமும்  சாலையோர அழகிய மரங்கள்
நீண்டு கொண்டே செல்லும் பேருந்து பயணம் 
மனம் மயங்கும் மெல்லிசை
மேக மூட்டமாய் கருநிற வானம் 
வருடி செல்லும் சிறு தென்றல் 
இத்தோடு அவ்வப்போது
என்னை தொட்டுச் செல்லும்  உந்தன் நினைவுகள்... 😍❣️😍



21121manju #பேருந்துபயணம்

#பேருந்துபயணம்

5 Love

c8fac03914202e2e49e2a0c229f32651

கவிதையின் காதலி

யார் மீதும் 
யாரும் 
இதுவரை 
கொள்ளாக் காதல் 
உன் மீது 
நான் கொண்டேனடா..

3 Love

c8fac03914202e2e49e2a0c229f32651

கவிதையின் காதலி

Time to be alone 
  ஏனோ 
தனிமை மட்டும்
 மனம் தேடிட...

2 Love

c8fac03914202e2e49e2a0c229f32651

கவிதையின் காதலி

துளிகளாய் சேர்ப்பேன்
 உந்தன் நினைவை 
மட்டும் 
அந்த நினைவுகள்
  போதும்
       நான் வாழ....

1 Love

loader
Home
Explore
Events
Notification
Profile